பக்கம்:தரும தீபிகை 7.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2564 த ரு ம தீ பி ைக உலக வாழ்வை வெறுக் கான்; அ1 சசெல்வங்கள் யாவும் தமக்க துறவியாக நேர்க்கான். அவன் கண்டதம், கருதி கின்றதம், உறுதிபூண்டதும் துறவுகொண்டதும் அதிசயங்களாய்விளங்கின. சீவகன் சிந்தனை செய்தது. இன்கனி கவரு மக்தி கடுவைேடு இரிய வாட்டி கன் கனி சில தன உண்ண கச்சுவேல் மன்னன் நோக்கி என்பொடு மிடைந்த காமம் இழிபொடு வெறுத்து கின்ருன் அன்புடை அரிவை கூட்டம் பிறனுழைக் கண்டது ஒத்தே. (1) கைப்பழம் இழந்த மக்கி கட்டியங் காரன் ஒத்தது; இப்பழம் துரந்து கொண்ட சில கனும் என்னே ஒத்தான்; இப்பழம் இன்று போகத்து இன்பமே போலும் என்று மெய்ப்பட உணர்வு தோன்றி மீட்டிது கூறிேைன: (2) மெலியவர் பெற்ற செல்வம் வேரொடும் கீழ்ந்து வெளவி வலியவர் கொண்டு மேலே வரம்பிகங்து அரம்பு செய்யும் கலியது பிறவி கண்டாம் காலத்தால் அடங்கி கோற்று கலிவிலா உலகம் எய்தல் கல்லதே போலும் என்ருன். (3). வேட்கைமை என்னும் நாவில் காமவெங் தேறல் மாங்தி மாட்சிஒன் ருனுமின்றி மயங்கி னேற்கு இருளே நீங்கக் காட்டினர் தேவர் ஆவர் கைவிளக் கதனே என்று தோட்டியால் தொடக்கப் பட்டசொரிமதக் களிற்றின் மீண்டான். (சிவகசிந்தாமணி) (4) தன் கங்தையைக் கொன்று விட்டு கட்டியங்காரன் என் ம்ை அமைச்சன் -Зүд சைக் கவர்ந்து கொண்டான்; அவனே வென்று தொலைத்து ஆட்சியை மீட்டிச் சீவகன் ஆண்டு வருகி ருன். கடுவன் கையில் இருக்க கனியைச் சிலதன் கவர்ந்து கொண்டது தனது செயலை ஒத்துள்ளது என்று இக்குல மகன் கருதினன்; கருதவே சீ இது என்ன உலக வாழ்வு யாதும் கிலே யில்லாதது; புலையாட்டமானது என்று வாழ்வை வெறுத்தான்; என்றும் கிலேயான நித்திய முத்தியைப் பெறுவதே பேரறிவின் பயன் என்று உறுதிபூண்டு தெளிக்க உடனே துறவுபூண்டான். இந்த மன்னனுடைய துறவு கிலையை அறிக்கதும் சாடு முழு வதும் சைக்து கொக்கது. மனைவி மாரும் மக்களும் மறுகி அலறி னர். அவர் யாவருக்கும் அறிவு கூறித் தேற்றினன். அரச பதவி யைத் தலை மகனிடம் தக்துவிட்டுத் தனி கிலேயில் ஒதுங்கினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/255&oldid=1327216" இலிருந்து மீள்விக்கப்பட்டது