பக்கம்:தரும தீபிகை 7.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2566 த ரும தி பி கை நேர்ந்தான். பேய்வாய்ப் பிள்ளையாப் சாப் வாய்ச் சேலையா ப் ஆசைவாய்ப்பட்டவர் அல்லலடைக்க அலமந்து உழல்கின்ருர், ஆசை நீங்கிய அளவு ஈசன் ஒளி அங்கே ஓங்கி எழுகிறது. கிராசை திவ்விய நீர்மையாய்ப் பேரின் பங்களை அருளுகிறது: துராசை வெவ்விய தீமையாப் வெந்துயரங்களையே விளைக்கிறது. பிறவித் துன்பங்களை ஒழிக்க நேர்ந்தவர் ஆகலால் பொறி களை அடக்கி அமர்வது துறவிகளின் இயல்பாய் அமைந்தது. ஐவகைப் பொறியும் வாட்டி ஆமையின் அடங்கி ஐந்தின் மெய்வகை தெரியும் சிந்தை விளக்குகின் அறு எரியவிட்டுப் பொய்கொலை களவு காமம் அவா இருள் புகாது போற்றிக் செய்தவம் நுனித்த சிலக் கனே கதிர்த் திங்கள் ஒப்பார். சிவக சிந்தாமணி) ஐம்பொறிகளையும் அடக்கி உள்ளே மெய்யுணர்வு ஒளிவீச வெய்ய மருள் இருள் வெளியே விலகி ஒழியக் கவ ஒழுக்கங்க ளாகிய இரணங்கள் கிளர்ந்து விளங்கப் பூரண சக்திரன் போல் ஞான முனிவர் பொலிக்க திகழ்வர் என இது உணர்த்தியுளது. புலன்களை வென்ற போது மனிதன் அதிசய சோதியாய்க் துலங்கி நிற்கிருன். அந்த ஞான விரனை வானமும் வையமும் வணங்கி மகிழ்ந்து வாழ்த்தி வருகின்றன. மண்ணுேரும் விண் ளுேரும் தேக போகங்களையே அவாவி அலகின்றனர். ஆதலால் அவற்றை வெறுக்க ஆசை அம்.றுள்ள கறவிகளே அவர் வியந்து மதித்து விழைக்க புகழ்ந்து மகிழ்ந்து துதிக்க நேர்ந்தனர் பிறவித் துன்பங்கள் ஆசையால் விளைந்தன என்று துறவி தெரிகின்ருன்; தெரியவே அந்த அவாவை அறவே நீக்கி விடுகி முன்; விடவே துன்பங்கள் யாவும் நீங்கிப் போகின்றன; போகவே பேரின்ப நிலையை நேரே அவன் பெறுகின்ருன். அவா இல்லார்க்கு இல்லாகும் அன்பம், அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும். (குறள், 368) தனக்கு யாதொரு துன்பமும் சேரலாகாது என்று எண் னுகின்றவன் முன்னதாக என்ன செய்யவேண்டும்? என்பதை இது இனிது விளக்கியுள்ளது. முன்னம் ஆசை கொண்டிருக்க மையால் இப்பொழுது இக்கப் பிறவித்தியர்கள் மூண்டுள்ளன:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/257&oldid=1327218" இலிருந்து மீள்விக்கப்பட்டது