பக்கம்:தரும தீபிகை 7.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. அது ற வு 2567 இன்னும் அதைக் கொண்டால் மேலும் தன் பங்களே நீளும்; ஆதலால் உடனே அவாவை ஒழித்து விடு; விடின் அல்லல் யா வும் நீங்கி எல்லையில்லாத பேரின் பங்களை நீ அடைவாய் எனத் தேவர் இவ்வாறு சீவர்களுக்கு உரிமையோடு போதித்திருக்கிரு.ர். புயாபதி என்பவன் சுரமை நாட்டு மன்னன். சிறந்த அரச போகங்களை அனுபவித்து வந்தான்; வயது முதிர்ந்ததும் ஆட்சி யை மக்களிடம் கொடுத்து விட்டுத் தக்கத் தொகுதிகளை ஒழிக்க உப்ய வேண்டும் என்று உறுதி மீக்கொண்டு தறவு பூண்டான் கிறைக்க திருவுடன் வேந்தன யிருந்தவன் தறந்ததை அறிக்கதும் உலகம் வியந்த நின்றது. அரிய கறவினை அடைந்த வன் பெரிய முனிவர்களோடு கூடி ஆத்த ம தத்துவங்களே ஆராய்க்கிருந்தான். அக்த ஆன்ம ஆய்வு ஆனந்தம் ஆ.ப.து. பிறந்தவன் பொறிப்புலக் கிவரும் அப்புலம் சிறந்தபின் விழைவொடு செற்றம் செய்திடும்; அறைந்தவை வாயிலா வினேகள் ஈட்டினை இறந்தவன் பின்னுமவ் இயற்கை எய்துமே. (I) பிறவிச்சக் கரம் இது பெரிதும் அஞ்சினன் அதுறவிக்கண் துணிகுவன் துணிந்து துரயனுய் உறவிக்கண் அருளுடை ஒழுக்கம் ஒமபின்ை மறவிக்கண் இலாததோர் மாட்சி எய்துமே (2) காட்சியும் ஞானமும் கதிர்த்துத் தன் பொறி மாட்சியை வெலி இமனம் துாயன் ஆயபின் நாட்செய்து கவிற்றிய தியான விதியான் மீட்சியில் விட்டு லகு எய்தும் விரனே. (சூளாமணி) பிறவி கொடிய துயரங்களை யுடையது; பிழையான ஆசை களால் அது விளைந்த விரிந்து வந்துள்ளது; பற்றுக்களை அறவே விட்ட துறவுதான் பிறவியை நீக்கிப் பேரின் பம் அருளுகிறது TఙT முனிவர்கள் இனிது கூறியிருப்பதை இம் மன்னன் கேட்டு மகிழ்ந்திருக்கிருன் உறுதியான துறவால் உப்தி பெற்றுள்ள இவனே ஞான வேந்து என வானவரும் புகழ்ந்து வந்தனர். மருளான மாய மையல்கள் மருவியுள்ள உலகக் காட்சி களே ஒருவித் துறவிகள் உள்ளே நோக்குகின்றனர்; அது சுய மான தாய ஆன்மக் காட்சி ஆகிறது; ஆகவே அதில் பேரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/258&oldid=1327219" இலிருந்து மீள்விக்கப்பட்டது