பக்கம்:தரும தீபிகை 7.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. து ற வு 2569 சூனியமாய் வாழ்ந்த ஈனமா அழிந்து போவதே இகலோக நிலையாய் பாண்டும் புலேயோடு மூண்டு நீண்டு நிலவுகின்றது. செல்வ வளங்கள் கிறைந்து பல்வகை இன்பங்களும் சுரங் து எல்லா நிலைகளிலும் உயிர்ந்த பெரிய அரச வாழ்வே எனினும் உயிர்க்கு ஊதியமான உய்தியைச் செய்யாமல் ஒழியுமானல் அது கொடிய பழியான நெடிய இழிவுடையதே. ஆன்மா மேன்மையுறச் செய்வது ஞானவாழ்வு; அங்கனம் செய்யாதது ஈன வாழ்வே. புனித நிலையில் வாழ்வதே புண்ணிய வாழ்வாம். வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க்கு உதவாது தன் உயிர்க்கு இரங்கி மன்னுயிர்க்கு இரங்காது உண்டிப் பொருட்டால் கண்டன வெஃகி அவிஅடுநர்க்குச் சுவைபகர்ந்து ஏவி 5 ஆரா உண்டி அயின்றனர் ஆகித் அாராக் குழியைத் துார்த்துப் பாரா விழுப்பமும் குலனும் ஒழுக்கமும் கல்வியும் தன்னில் சிறந்த கல்மூ தாளரைக் கூஉய்முன் கின்று தன் ஏவல் கேட்கும் 10 சிரு அர்த் தொகுதியின் உருஅப் பேசியும் பொய்யொடு புன் மைதன் புல்லர்க்குப் புகன்றும் மெய்யும் மானமும் மேன்மையும் ஒரீஇத் தன்னேத் தேறி முன்னேயோர் கொடுத்த நன்மனேக் கிழத்தி ஆகிய அங்கிலேச் 15 சாவுழிச் சாஅம் தகைமையள் ஆயினும் மேவுழி மேவல் செல்லாது காவலொடு கொண்டோள் ஒருத்தி உண்டிவேட்டு இருப்ப எள்ளுக்கு எண்ணெய் போலத் தள்ளாது பொருளின் அளவைக்குப் போகம்விற்று உண்ணும் 20 அருளில் மடந்தையர் ஆகம் தோய்ந்தும் ஆற்றல் செல்லாது வேற்ருேர் மனேவயின் கற்புடை மடங்தையர் பொற்பு:கணி வேட்டுப் பிழைவழி பாராது நுழைவழி நோக்கியும், நச்சி வந்த நல்கூர் மாந்தர்தம் 25 விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியின் அகமலர்ந்து ஈவார் போல முகமலர்ந்து இனிது மொழிந்தாங்கு உதவுதல் இன்றி 322

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/260&oldid=1327221" இலிருந்து மீள்விக்கப்பட்டது