பக்கம்:தரும தீபிகை 7.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2570 த ரும தீ பி. கை 50 55 45 50 55 60 நாளும் நாளும் நாள்பல குறித்து அவர் தாளின் ஆற்றலும் தவிர்த்துக் கேள் இகழ்ந்து இகமும் பரமும் இல்லை என்று பயமின்அணு ஒழுகிப் பட்டிமை பயிற்றி மின்னின் அனேயதன் செல்வத்தை விரும்பித் தன்னேயும் ஒருவர் ஆக உன்னும் ஏனையோர் வாழும் வாழ்க்கையும்; கனமலர்ந்து யோசனை கமழும் உற்பல வாவியில் பாசடைப் பரப்பில் பால்கிற அன்னம் பார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளேகள் போர்த்தொழில் புரியும் பொருகா விரியும் மருதமும் சூழ்ந்த மருத வாண! சுருதியும் கொடாாச் சுருதி நாயக! பத்தருக்கு எய்ப்பினில் வைப்பு என உதவும் முத்தித் தாளா மூவா முதல்வகின் திருவடி பிடித்து வெருவரல் விட்டு மக்களும் மனேவியும் ஒக்கலும் திருவும் பொருள் என கினையாது உன் அருளினே கினேந்து இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும் வந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுங்கிச் சின்னச் சீரை துன்னக் கோவணம் அறுதற் கீளொடு பெறுவது புனேந்து சிதவல் ஒடு ஒன்அணு உதவுழி எடுத்தாங்கு இடுவோர் உளர்.எனின் கிலேயில்கின்று அயின்று படுதரைப் பாயலில் பள்ளிமேவி ஒவாத் தகவு எனும் அரிவையைத் தழி இ மகவு எனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும்.கின் செல்வக் கடவுள் தொண்டர் வாழ்வும், பற்றிப் பார்க்கின் உற்றங்ா யேற்குக் குளப்படி ருேம் அளப்பரும் தன்மைப் பிரளய சலதியும் இருவகைப் பொருளும் ஒப்பினும் ஒவ்வாத் அப்பிற்.அறு ஆதலின் கின் சீர் அடியார் தம்சீர் அடியார்க்கு அடிமை பூண்டு நெடுநாட் பழகி முடலை யாக்கையொடு புடைபட்டு ஒழுகி அவர் கால்தலை ஏவல் என் காய்த்தலே ஏற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/261&oldid=1327222" இலிருந்து மீள்விக்கப்பட்டது