பக்கம்:தரும தீபிகை 7.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2574 த ரும தீ பி ைக விறலி னுக்கும்கல் வீரம்தனக்கும் ஒண் அறவினுக்கும் துனேமனம் என்பவே. [2] (பிரபுலிங்கலிலே) மனத்தின் மகிமை மாண்புகளை இவை உணர்த்தியுள்ளன. சித்த சுத்தியே முக்கிக்கு மூலகாரணம் என்று விளக்கியிருத்த லால் சீவன்முத்தர்கட்கும் அளயமனத்துக்கும் உள்ள உறவுரிமை விளங்கி கின்றது. உள்ளம் தாப்மையுற உயிர் பாம் ஆகிறது. புலன்வழி இழிக்க வெளிமுகமாய் விரிந்து மனம் அலையாத படி துறவிகள் பழகி வருதலால் அது புனித கிலையை மருவி வரு கிறது. சகமுகமாய் ஓடாமல் அகமுகமாப் மனம் காடிவரின் ஆன்ம ஒளி மிகுந்து அ தி ச ய மேன்மைகள் கிறைந்து வரு கின்றன. சிங்தை ஒடுங்கிய அளவு சீவன் சிவகுப் விரிகிறது. ஆசை அறுதலும், உண்மை தெளிதலும், உறுதியான வைராக்கியமும் துறவியின் இயல்புகளா யிருத்தலால் அந்த முனிவனிடம் பரமனுடைய ஒளி பரவி மிளிர்கிறது. கிராசையும் ஞானமும் விராகமும் எவரிடமும் எளிதில் காண முடியாத அதிசய நீர்மைகள். அவை உறவா மருவியபொழுது அத்துறவி யை இறைவன் என எத்திசையும் உரிமையோடு துதி செய்த கொழுகிறது. உலக பாசங்களை ஒருவி உள்ளம் ஈசனை மருவி இருத்தலால் துறவியர் வேறு எதையும் மதியாமல் எவ்வழியும் திவ்விய நீர்மை கோப்ந்து அதிசய ஆனக்கமா யிருக்கின்றனர். ஆசை யிலானுக்கு அகிலமெலாம் ஒர்துரும்பு; தேசுமிகு ஞானிக்குச் சேண்துரும்பு;-பேசும் பிறவிக்குள் வந்து பெரியவராய் கின்ற அறவிக்கு வேந்தன் துரும்பு. ஆசை யின்மையும் ஞானமும் திறவும் உடையவர் எப்படி யிருப்பர்? என்பதை இது இனிது விளக்கியுள்ளது. இந்திர பதவி யையும் ஞானி விரும்பான்; அது இவனுக்கு ஒரு துரும்பாம் என்ற கல்ை அந்தச் சிங்தையின் தெளிவையும் ஒளியையும் உறுதி யையும் நாம் உணர்ந்து வியந்து உவந்து கொள்கிருேம். உயர்ந்த புண்ணியக் கால் சித்த சுத்தி கோப்ந்து உண்மை தெளிந்து உய்தி பெறுகலால் முக்கரை வியந்து எத் தேவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/265&oldid=1327226" இலிருந்து மீள்விக்கப்பட்டது