பக்கம்:தரும தீபிகை 7.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. த வ ம் 2583 காளை அவமாக் கழிப்பவர் அவத்தராப் அவல நிலையில் இழிகின்ருர்; அதனைத் தவமாச் செய்பவர் தவத்தராய் உவகை நிலையில் உயர்கின்ருர். தன் உயிரை உன்னத நிலையில் உயர்த்தி 'யருளுவது தவம் என வந்தது; அவ்வாறு செய்யாமல் அயலாப் இழிவக அவம் என சேர்ந்தது. தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற் றல்லார் அவம்செய்வார் ஆசையுள் பட்டு. (குறள், 266) தவம் செய்பவர் தம் உயிர்க்கு உறுதியான நல்ல புண்ணி யத்தைச் செய்கின்ருர், அல்லாதவர் எல்லாரும் ஆசையுள் அகப்பட்டு அவமே செய்கின்ருர் எனத் தேவர் இவ்வாறு இரு வகை யாரையும் ஒரு தொகையாநேரேதெரியவிளக்கியிருக்கிரு.ர். பேராசை மிகுந்து எவ்வழியும் ஒடி அலைந்து பொருளை மருளோடு மனிதர் கேடுகின்ருர், செல்வர் எனச் செழித்து கிற்கின்ருர்; செருக்கும் சினமும் சிறுமையும் அங்கே பெருக்க மாய்ப் பெருகி வளர்கின்றன; தேக போகங்களை எகமா நுகர் கின்றனர்; முடிவில் மோகமாப் மடிந்து மாப்கின்றனர்; சாகும் போது சிக்கையில் எந்த நினைவு இருந்ததோ அந்த வகையே மீண்டும் வந்து பிறப்பது பிறவியின் நியமம் ஆதலால் அவ்வாறே மாயமருளோடு தோன்றி வைய மையல்களில் ஆழ்ந்து வெய்ய தயரங்களை விளைத் த விளிக் த தொலைகின்ருர். ஓயாமல் இறந்து ஒழியாமல் பிறக்க பேயாய்த் திரிக்க சாயாப் அலைந்து கைந்து உளைந்து பிழையாப் உழல்வதே மனித வாழ்வாப் மருவியுளது. அவகேடான இக்க அல்லல் வாழ்விலிருந்து நீங்கி உயப்ய வேண்டுமானல் நல்ல தவமே செய்ய வேண்டும். அது செய்ய மூண்டபோதே ஆசை அடியோடு மாண்டு போகிறது; போக வே விவேக ஒளி வீசி ஆன்ம சோதி மேன்மையாய் விளங்கு கிறது; விளங்கவே அது பரமான்வாய்த் துலங்கு கின்றது. தம் கருமம் என்ற சொல்லில் அரிய பல பொருள்கள் மருமமா மருவி யுள்ளன தான், நான் என்னும் உரைகள் உயிரையே குறித்து வரும். தன் உயிர் துயர் நீங்கி உயர்வாப் வாழச் செய்பவன்னவன்? அவனே கவம் செய்யும் தவன். இவன் அல்லாத பிறர் எல்லாரும் தம் உயிரை அல்லல்களில் ஆழ்த்தி எல்லையில்லாத காலம் எங்கித் கவிக்கும்படி அழிதுயர்கள் செப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/274&oldid=1327235" இலிருந்து மீள்விக்கப்பட்டது