பக்கம்:தரும தீபிகை 7.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. த. வ ம் 2587 என வந்தது. அது வருத்த வருத்தப் பாவ அழுக்குநீங்கிச் சிவன் கேசு மிகப் பெறும்; அதற்கும் தவத்தான் சேரும் துன்பத்துக் கும் வேறுபாடு உண்டு. தானகவே தவசி தன்னை வருத்திக் கொள்ளுகிருன்: பட்டினி கிடந்தும், பனி மழை வெயில் களைப் பொறுத்தும், நெருப்பிடையே இருந்தும் நெடுந்தவம் புரிகிருன். இவ்வாறு அரியதவம் புரியவே அவன் பெரிய மகானப் உயர்ந்து பேரின்ப நிலையை அடைகிருன். தீயில் தோய்ந்த பொன் ஒளி யும் மாற்றும் பெருகி வெளியே வியன மதிக்கப் பெறுகிறது; அளய தவநோயில் கோப்ந்தவன் பரமபரிசுத்தன் ஆகிருன்: ஆக வே தேவரும் யாவரும் போற்ற அவன் திவ்விய நிலையைப்பெறு கிருன்.பண்ணும்தவம்விண்ணும் வியப்பவியன் பயன் தருகிறது. து.ாய தவநிலையில் தோய்ந்தான் துயருறினும் தீயிலுறு பொன்போலத் தேசேறிச்--சேய ஒளியோ டுயர்ந்திவ் வுலகமெலாம் போற்றத் தெளிவோடு கிற்பன் சிறந்து. இதனை விழியூன்றி நோக்கினல் வியன் பொருளை உணர்ந்து கொள்ளலாம். தவத்தில் தோய்ந்த துங்கனும் தீயில் தோய்ந்த கங்கமும் ஒருங்கே இங்கு பார்வைக்கு வந்துள்ளன. சுடு தீயை ஒப்புக் கூறிய கல்ை தவத்தின் கடுமை கேரே தெரிய கின்றது. தபாக்கினி என்பது முதுமொழியாயுள்ளது. தவத்தின் அரு மையையும் அதனை யுடையவரது பெருமையையும் இத்தொடர் மொழி தெளிவா விளக்கி நிலைமையைத் துலக்கி நிற்கின்றது. சுடச்சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (குறள், 267) கடுத்துயர் சுடுக்தோறும் திருந்திய ஒளியோடு அருந்தவர் /ெpங் து விளங்குவர் எனத் தேவர் இங்ங்னம் விளக்கியிருக்கிருர், தவம் புரிவது அரிய செயல். பெரிய மனவுறுதியும் அரிய ஞானத் திண்மையும் பேராண்மையும் உடைய மேலோரே சால்போடு அகன ஆற்ற வல்லவர் என்பது நோற்கிற்பவர் என்ற குறிப்பு மொழியால் கூர்ந்து உணர வந்தது. .ே இரும்பைச் சுட்டால் அது கரிந்து போம்; துரு விசி மூங்கிவரும். இரும்பும் தரும்பும் போன்ற கொடியரும் சிறிய ரும் கவம் புரிய கேரார்; துயர் கோய உயிர் மாப்வர். பொன்னைப் போல் உயர்க்க புனிதம் உடையவரே இன்னலை எதிர்காங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/278&oldid=1327239" இலிருந்து மீள்விக்கப்பட்டது