பக்கம்:தரும தீபிகை 7.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. த வ ம் 2591 கழிசாக்கடையே; அந்த இழிகுப்பையில் எப்பொழுதும் நஞ்சு உள்ளது என ஜேன்போர்ட்டர் என்பவர் இவ்வாறு கூறியிருக் கிருர், புலன் சசை புலேயே புரிகிறது; விலகினர் விடுபெறுகிரு.ர். அவத்தில் விழாமல் தவத்தில் உயர்க. ===mu mu 965 வாரி குடித்து மலையடக்கி மாலரன கேரில் உறச்செய்து நீண்டபுகழ்-பாரிலுறக் கொண்டார் குறுமுனிவர் கொள்ளாரோ மாதவம்கைக் கொண்டார் குறித்தவெலாம் கூர்ந்து. (டு) விரிந்த கடல் நீரைக் குடித்து உயர்க்க மலையை அடக்கித் கிருமாலேச் சிவன் ஆக்கி இசைகள் திசைகள்தோறும் பரவ அகத்திய முனிவர் மகத்துவம் புரிந்திருந்தார்; பெரிய தவம் டையவர் கருதிய யாவும் எளிகே செய்து ஒளிபெறுவர் என்க. செல்வம் கல்வி அறிவுகள் மனிதனே மகிமைப்படுத்தி வியன திக்கச் செய்யும் ஆயினும் கவம் செய்வதுபோல் அதிசய /ம்புதங்களே விளேத்து எவரும் துதி செய்து கொழும்படி அவை சய்யா. செல்வன் கலைஞன் அறிஞன் என்பதைவிடத் தவசி ன்பது மிகவும் உயர்தரம் உடையது; உத்தம நிலையது. தவம் கோய்ந்தபோது சீவனிடம் தெய்விக ஒளி தேசோடு வீசுகிறது. பஞ்ச பூதங்களும் தவசி எதிரே அஞ்சி அடங்கி அமைதியா ஏவல் செய்கின்றன. எல்லை யில்லாத ஆற்றல்கள் அவனிடம் ஒல்லையில் வந்து உரிமையா அடைகின்றன. அடைய வே எத்தகைய கடைகளையும் எளிதே கடந்து அதிசய சத்தனப் அம்புகங்களைச் செய்து யாண்டும்.அவன் துதிகொண்டுகிற்கிருன். கூற்றம் குதித்தலும் கைகூடும் கோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. (குறள், 269) தவ வலியுடையவர் எமனையும் கடந்து இனிது வாழ்வர் எனத் தேவர் இவ்வாறு தவத்தின் மகிமையை விளக்கியிருக்கி ருர், நோற்றல் என்றது அரிய விரத நெறிகளை யுடையது எனத் தவத்தின் தோற்றம் தெரிய வந்தது. யாரும் கடக்க முடியாத கூம்.றவனைத் தவம் உடையான் கடந்து விடுவான் என்றமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/282&oldid=1327243" இலிருந்து மீள்விக்கப்பட்டது