பக்கம்:தரும தீபிகை 7.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. த வ ம் 2593 உடையவன்; பெரிய போர்வீரன்; இந்திரனேடு நேரே போராடி ன்ை; முடிவில் முடியாமல் ஒடிக் கடலில் ஒளிந்து கொண்டான். வானவர் கோன் இம்முனிவரிடம் வந்து உதவி செய்ய வேண்டி மூன். அவன் மறைந்துள்ள கடலை இவர் விரைந்து அடைந்தார்; ஈச%ன நினைந்து வாரியுள் இறங்கினர்; ஆழி நீர் யாவும் ஒரு துளி அளவாக் கருதினர்; கருதியபடியே ஆயது; ஆகவே முழு தம் பருகினர். இவர் செய்த செயல் தெய்வீக அதிசயமாயது. கைதவன் கரந்து வைகும் கடலே வெற்புஅடக்கும் கையால் பெய்து உழுந்து எல்லேத்து ஆக்கிப் பருகின்ை பிறைசேர் சென்னி ஐயனது அருளைப் பெற்ருர்க்கு அதிசயம் இது என்கொல் மூன்று வையம் முத்தொழிலும் செய்ய வல்லவர் அவரே அன்ருே. (திருவிளேயாடல்) மலை அடக்கியது. இமயமலையிலிருந்து புறப்பட்டு தென்திசை நோக்கி அகத் தியர் வருங்கால் இடையே விந்தமலை கடையாய் நீண்டு கின்றது. மேருகிரியோடு மாறுபட்டு விண் செருக்காப் விறுகொண்டு நின்றது ஆகலால் அதன் செருக்கை அடக்கி ஒடுக்கத் தமது குறிய கையை கெடிது நீட்டி மேலே வைத்துக் கீழே அழுத்தி குர்; அழுத்தவே மலை நிலைகுலைந்து கிலம்புகுந்து தணிந்தது. அற்பு:கம் அமார்கொள்ள ஆற்றவும் குறியோன் விந்த வெம்பினது உம்பர் தன்னில் மீயுயர் குடங்கை சேர்த்தி வற்புற ஊன்ற வல்லே மற்றது புவிக்கண் தாழ்ந்து சொற்பிலம் புகுந்து சேடன் தொன்னிலே அடைந்ததன்றே. (1) அதுபொழுது அலரி ஆதி அமரர்கள் அகத்தியன்பால் கதுமென அடைந்து போற்றிக் கைதொழுது எங்தை செய்த உதவியார் புரிவர் கின்னல் உம்பராறு ஒழுகப் பெற்ருேம் பொதியமேல் இனிங் கண்ணி இருத்தி எம்பொருட்டால் என்ருர். (2) (கந்தபுராணம், விந்தம்) விக்கமலையை இவர் அடக்கியிருக்கும் விக்கையை ஈண்டு வியர்.து காண்கின்ருேம். அதிசயம் மிகுந்து தேவரும் யாவரும் உவங் து வந்து துதிசெய்து தொழ இம் முனிவர் செயலாற்றி யுள்ளமை தவத்தின் மகிமையை உயர்வா விளக்கிகின்றது. திருமாலைச் சிவம் ஆக்கியது. இவர் பொதிய மலையை கோக்கி வருங்கால் திருக்கும்ரு 325

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/284&oldid=1327245" இலிருந்து மீள்விக்கப்பட்டது