பக்கம்:தரும தீபிகை 7.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. த வ ம் 2595 கடல்நீர் பருகி, மலையை அடக்கி, உலகம் ஈலமுற வட ைெச மலையில் இருக்கும் ஈசனைப் போல் இவர் தென் திசை மலை யில் இருந்தருளினர் என இவை குறிக்கள் ளன. குறிப்புகளைக் கூர்ந்து நோக்கின் இவருடைய சிறப்புகளை இர்ந்துகொள்ளலாம். மயம்துளேத்த கணேயானும் சோவெறிந்த திறலானும் மதிக்கும் தோறும் சிரம்துளக் க அலேகடலும் சேணிகங்த பெருவரையும் திறத்தில் குன்றக் காம் துளக்கும் குறிமுனிக்கும் கருத்தில்மயல் பூட்டியகை தவம்சால் வெற்பின் உரம்துளேத்த சேயிலேவேல் வலன் உயர்த்த இளேயவனே உளத்துள் வைப்பாம். (விநாயகபுராணம்) விரிந்த அலைகடலும், நிமிர்ந்த நிலைமலையும் நிலைகுலைந்து தா (ρ ή கன் கையை மெல்ல அசைத்த குறுமுனி என இவரது தவத் தின் மகிமையை இது இப்படி விசித்திரமா விளக்கியிருக்கிறது. கவம் அதிசய மேன்மைகள் யாவும் அருளும்; அதனை உரி Һп, 1 Гн I/ / T மருவி அரிய மகிமைகள் எ ப்தி உயர்கதி பெறுக. 006. ஆன்ம வுணர்வில் அழுந்தி அகமகிழ்வார் ான்மை வரும்வழியைப் பார்த்திருப்பார்-நூன்முறையை ஞாலங்கண் டுய்ய நயந்தருள்வார் கற்றவத்தின் சிலங்கொண் டுய்வார் தெளி. (சு) இ-ள். நல்ல கவ ஒழுக்கம் உடையவர் ஆன்ம தியானத்தில் ஆழ்ந்த அகம் மிக மகிழ்வார்; மேன்மையான குணநீர்மைகள் மேவி வரக் காண்பார்; உயிரினங்கள் உய்ய உயர் போதனைகளே அருளோடு புரிவார்; எவ்வழியும் தெருளுடன் திகழ்வர் என்க. அருங்கல் பொருத்தல்கள் ஆகிய புலன் நுகர்ச்சிகளிலேயே மக்கள் கமயலாய் மகிழ்ச்சி அடைகின்றனர்; மெய்யறிவுடைய பகான்கள் ஆன்ம சிந்தனையிலேயே ஆனந்தம் அனுபவிக்கின்ற வா. புனித நிலையில் விளைவது தனியே இனிய மகிமை ஆகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/286&oldid=1327247" இலிருந்து மீள்விக்கப்பட்டது