பக்கம்:தரும தீபிகை 7.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2596 த ரும தி பி கை பொறிகளின் வழியே வெறியராய் நுகர்வன சுகங்கள் போல் தோன்றினும் அவை கொடிய துக்கங்களையே விளைக்கின் றன; துயர விளைவுகளை உணராமல் மயலாப் மாந்தர் மறுகி யுழலுகின்றனர். கே போகங்களையே அவாவி அலைபவர் ஆன் மாவின் மேன்மையான ஆனந்தத்தை இழந்து விடுகின்றனர். அகமுகமாய்த் கன் உயிரை எவன் நாடுகிருனே அவன் உயர்தவனப் ஒளிமிகப் பெறுகிருன். தனது வேனே ஆவலோடு தெரிசிக்கிறவன் தேவ தேவனே நேரே காணுகிருன். அந்தக் காட்சியில் பேரொளியும் போனக்கமும் பெருகி வருகின்றன. அந்த இன்ப சாகரத்தை அடைந்தவன் உடலோடு இருந்தாலும் உயர்பரம் ஆகிருன். அவனுடைய மகிமைகள் அளவிடலரியன. அரிய தவசிகள், பெரிய ஞானிகள், மகா யோகிகள் என மகிமை தோப்க் துள்ளவர்கள் எல்லாரும் இந்த ஆத்துமானக் தத்தை அடைந்தவர்களே. மானுட வடிவில் மருவி வாழினும் இவர் பரமான்வினுடைய இனிய ஒளிகளே. இவருடைய சிங் தனையும் செயல்களும் எந்த வேளையும் அந்த ஆதிமூல சோதியி னிடமே உறவுரிமைகளாய் உலாவி ஒளி மிகுந்து வருகின்றன. தன் உயிருள் உயிராய் உறைந்துள்ள இறைவனை நினைந்து உள்ளம் உருகிய அளவு பேரின்பம் வெள்ளம் பொங்கி எழு கின்றது. அந்த இன்பநிலை பரிபக்குவமுடைய தூய தவயோகி களுக்கே நேயமாய் அமைகிறது. ஆனக்க மயமான பொருளைக் கருதி உருகி வருபவர் அதன் மயமாகவே மருவி மகிழ்கின்ருர், இன் அமுது கனிபாகு கற்கண்டு சீனிதேன் எனருசித் திடவலிய வந்து இன்பம் கொடுத்தகிகின எந்நேரம் கின் அன்பர் இடையருது உருகி நாடி உன்னிய கருத்து அவிழ உரைகுளறி உடல் எங்கும் ஒய்ந்து அயர்ந்து அவசம் ஆகி உணர்வரிய பேரின்ப அறுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ள படிகாண்; கன்னிகை ஒருத்திசிற் றின்பம் வேம்பு என்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவன் அருள் பெறின்முனே சொன்னவாறு என் எனக் கருதிநகை யாவள் அதுபோல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/287&oldid=1327248" இலிருந்து மீள்விக்கப்பட்டது