பக்கம்:தரும தீபிகை 7.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. த. வ ம் 2605 காட்டு ஆறுகளில் நீர் ஆடி, மரவுரி கரித்து, கனி காப்களைத் கின்ற, கரையில் படுத்த, உயிர்களுக்கு இரங்கி, பொறிகளை அடக்கி, நெறிநியமங்களோடு தியானம் புரிந்த, பரமான்மா வுடன் மருவி வாழும் தவ வாழ்வை இது சயமா வரைந்து காட்டி யுள்ளது. குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். தத்தமக்குக் கொண்ட குறியே தவம் அல்ல செத்துக சாந்து படுக்கமன ன்---ஒத்துச் சமத்தய்ை கின்றுஒழுகும் சால்பு தவமே அகத்துப் பகலாணி போன்று. (பழமொழி 95) பிறர் வைதாலும் வாழ்த்திலுைம் சமமாக் கருதி அமைதி யாயிருக்கும் சித்த சாக்தியே தவம் ஆம் என இதுகுறித்தளது. தவம் புரிவது மி க வு ம் அரிய செயல். அதனை உறுதியாகச் சாதித்த பொழுது அந்த மாதவனை வானவரும் வியந்து புகழ்ந்து போற்றுகின்றனர்;மேலான மகிமைகள்.அவனிடம் வருகின்றன. மாசற்ற தவசி ஈசன் போல் கேசுற்று நிலவுகிருன்.

  • == Homo

970. செய்ய தவமுடையார் தெய்வமென கின்றிந்த வையமெலாம் வாழ்த்த வயங்கியே-மெய்யான பேரின்பம் எய்திப் பெருவாழ் வுறுகின்ருர் யாரெதிர் நேர்வர் அவர்க்கு. (ιδ) இ-ள். செய்ய தவத்தைச் செய்பவர் தெய்வமாய்ச் சிறந்து திகழ் கின்ருர்; உலகம் எல்லாம் அவரை உவந்து தொழுது வணங்கி வாழ்த் துகின்றன; மெய்யான பேரின்ப வுலகை அடைந்து மேலான நிலையில் உயர்ந்து அவர் விளங்குகின்ருர் என்க. உயிரும் பரமும் வேறு வேறு நிலையில் பிரிவு கொண்டிருப்பி உறும் இயல்பான உறவுரிமைகள் எ ன் அறு ம் தொடர்பாய்க் கோய்க்க நிற்கின்றன. சே ஆசைகள் நீங்கி மாசு கழியும் சோ.றம் இ. ஈசனப் எழில் மிகுந்த ஒளி நிறைந்த வருகிறது. சவம் கழுவிவரச் சீவன் சிவமா ப்க் கெழுமி எழுகிறது. பரனுக் கும் சிவனுக்கும் உரிய விழுமிய கிழமைகள் பரம கத் துவங் களா ப் மருவி எவ்வழியும் இணைபிரியாது இணங்கி யுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/296&oldid=1327257" இலிருந்து மீள்விக்கப்பட்டது