பக்கம்:தரும தீபிகை 7.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. வி தி 2339 போது பராசக்தி அப்பத்தினி எதிரே தோன்றிப் பழவினை விளைவுகளை ஈயமா விளக்கியருளினுள். அயலே வருவது காண்க. 10. 15. 30. 95. 30. 'கடிபொழில் உடுத்த கலிங்ககன் ட்ைடு வடிவேல் தடக்கை வசுவும் குமரனும் திம்புனல் பழனச் சிங்க புரத்தினும் காம்பெழு கானக் கபில புரத்தினும் அரசாள் செல்வத்து கிரைதார் வேந்தர்; வியாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர் தம்முள் பகையுற இருமுக் காவதத்து இடைகிலத்து யாங்கனும் செருவெல் வென்றியின் செல்வோர் இன்மையின் அரும்பொருள் வேட்கையில் பெருங்கலன் சுமந்து கரந்துறை மாக்களிற் காதலி தன்னெடு சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்தின் ஓர் அங்காடிப் பட்டு அருங்கலன் பகரும் சங்கமன் என்னும் வாணிகன் தன்னே முந்தைப் பிறப்பில் பைங்தொடி கணவன் வெந்திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன் பரதன் என்னும் பெயரன் அக் கோவலன் விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின் ஒற்றன் இவன் எனப் பற்றினன் கொண்டு வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழி இக் கொலேக்களப் பட்ட சங்கமன் மனேவி கிலேக்களம் காணுள் நீலி என்போள் அரசர் முறையோ! பரதர் முறை யோ! ஊரீர் முறையோ! சேரியீர் முறையோ! என மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு எழுநாள் இரட்டி எல்லே சென்றபின் தொழுநாள் இதுவெனத் தோன்ற வாழ்த்தி மலைத்தலே ஏறி ஒர் மால்விசும்பு ஏணியில் கொலைத்தலை மகனேக் கூடுபு கின்ருேள் எம்முறு அயரம் செய்தோர் யாவதும் தம்முறு அயரம் இம்ருகுக என்றே விழுவோள் இட்ட வழுவில் சாபம் பட்டனிர் ஆதலின் கட்டுரை கேள்ே உம்மை வினேவந்து உருத்த காலைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/30&oldid=1326991" இலிருந்து மீள்விக்கப்பட்டது