பக்கம்:தரும தீபிகை 7.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2610 த ரும தி பி ைக அழப்போகான் அஞ்சான் அலறினல் கேளான் எழப்போகான் ஈடற்ருர் என்ன்ை-தொழப்போகான் என்னே இக் காலனேடு ஏற்பார் தவம்முயலார் கொன்னே இருத்தல் குறை (ஏலாதி) தவத்தை மறந்து கின்றவருடைய பரிதாப நிலைகளை இவை பரிவோடு காட்டியுள்ளன. உரிய தவம் செய்து பெரிய பயன் பெறுக எனத் திருமூலர், கணிமேதையார் முதலிய மேதைகள் இவ்வாறு மேலான உறுதி கலங்களைப் போதித்துள்ளனர். இ&னத்தோர் இளமையொடு எனேப் பல கேள்வியும் தவத்தது பெருமையின் தங்கின. இவற்கு. (பெருங்கதை 1 ) உதயணனே அவந்தி மன்னன் இவ்வாறு வியந்திருக்கிருன். இளமையிலேயே அரிய பல கலைகளை அறிந்திருக்கமையால் அது தவத்தது பெருமை என்ற வியப்பு மீக் கூர்ந்தான். புரிமலர்த் துழாஅய் மேவன் மார்பிைேய்! அன்னே என கினை இ கின்அடி தொழுதனெம் பன்மாண் அடுக்க இறைஞ்சினேம் வாழ்த்தினேம் முன்னும் முன்னும்யாம் செய்தவப் பயத்தால் இன்னும் இன்னும்எம் காமம் இதுவே. (பரிபாடல், 13 ) பலகாலமும் யாம்செய்த தவப் பயத்தால் உன்னைத் தொழுது வாழ்த்தும் பேறு பெற்றேன் எனத் திருமாலே கோக்கி கல்லெழு கியார் என்னும் சங்கப் புலவர் இங்கனம் பாடியிருக்கிரு.ர். இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. மருள் நீங்கி அருள் ஒங்குவதே தவம். கருதிய யாவும் தவம் கரும். தன்னை அறிதலே தலையான தவம் தவம் தோயச் சிவம் தோயும். அதிசய வலிகள் அதல்ை உளவாம். பேரின்ப நிலைகள் பெருகி வரும். ஞானம் தழுவிய தவம் வானஒளியா வயங்கும். மனம் தாப்மையே மாதவமாகும். அவம் படியாமல் தவம்படிக்க உயர்க. செவ்விய தவம் திவ்விய பரம். கன-வது தவம் முற்றிற் று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/301&oldid=1327262" இலிருந்து மீள்விக்கப்பட்டது