பக்கம்:தரும தீபிகை 7.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. த ரிைமை 2613 இனி ஏது எமக்கு உன் அருள் வருமோ எனக்கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ! இன்றைக்கு இருந்தாரை நாளேக்கு இருப்பர்.என்.அறு எண்னவோ திடம் இல்லையே; அணியாய மாய் இந்த உடலைநான் என்றுவரும் அந்தகற்கு ஆள்.ஆகவோ? ஆடித்திரிந்துநான் கற்றதும் கேட்டதும் அவலமாய்ப் போதல் நன்ருே? கனியேனும் வறியசெங் காயேனும் உதிர்சருகு கந்தமூ லங்க ளேனும் கனல்வாதை வந்தெய்தின் அள்ளிப் புசித்துகான் கண்மூடி மெளனி யாகித் தனியே இருப்பதற்கு எண்ணினேன் எண்ணமிது சாமிநீ அறியாத தோ? சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதானந்த சிவமே. (தாயுமானவர்) தனியே இருந்து தவம் புரியும் வாழ்வைக் காயுமானவர் விரும்பியுள்ளதை இதனுல் உணர்ந்து கொள்கிருேம். தவமும் ஞானமும்தனிமையில் இனிமையாய் இன்பம்சுரக்திவருகின்றன. உலக மக்களிடம் கலகக் கசடுகள் கிறைந்துள்ளமையால் அவரோடு ஒட்டாமல் ஒதுங்கி உறைவது உயர் தவமாய் கிறை கிறது. உள்ளம் அாப்மை ஆக உலகம் தாரமாகிறது. மடமை கொடுமை பகைமை பொருமை வஞ்சம் முதலிய ஈஞ்சுகள் கோய்க்க இழிந்து உழலுகின்ற மாக்கரோடு சாந்த சிலர்கள் சாரலாகாது. புனித வாழ்வு தனியே நிலவுகிறது. மனிதர் பொறி புலன்களில் புலையுறுகின்றனர். புனிதர் நெறி நியமங்களில் நிலைபெறுகின்றனர். தாயமனம் உடையவர் தூய இனத்தையே நாடுகின்றனர்; அக்க இனம் அமையவில்லையானுல் தம் மனமே துணையாக மருவி மகிழ்கின்றனர். கனியான புனித வாழ்வில் பேரின்பம் இனிது கணிகிறது. இனிமையும் தவமும் தனிமையில் விளைகின்றன; அகன நயமா இனிது பழகி வியன அதிசய ஆனக்கம் பெறுக.

  • - m =
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/304&oldid=1327265" இலிருந்து மீள்விக்கப்பட்டது