பக்கம்:தரும தீபிகை 7.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2614 த ரு ம தி பி ைக 972. காலம் கடந்த கரையிலா மெய்ப்பொருளே ஞாலம் கடந்தார் கணுகுவார்-மூலம் அறிந்தார் எவரும் அறியாத இன்பம் செறிந்தார் அமர்ந்தார் சிறந்து. )ريع( இ-ள். மூலமும் கடுவும் ஈறும் இன்றிக் காலம் கடந்து என்றும் கித்தியமாய் நிலைத்துள்ள மெய்யான பரம் பொருளைப் பொப் யான வையமையல் ஒழிந்தவரே நேரே கண்டுமகிழ்கின்ருர்;அவ் வாறு கண்டவர் யாரும் காணுத பேரானந்தப் பெருக்கில் திளைக் கின்ருர்; அவரது தகைமையும் நிலைமையும் தனி நிலையின என்க. கடவுளுடைய நிலையைத் தெளிவா அறிதற்குக் காலம் சரி யான கருவியாப் மருவியுளது. எதையும் காலம் சிதைத்து விடும்; யாவும் காலத்தின் வசமாயுள்ளன. காலம் கடந்து நிற்பது கட வுளே. கம்ப கோடி காலங்களும் அவன் எதிரே அம்பமாய்க் கழிக்க ஒழிகின்றன. ஆகவே காலாத்தன் என்று வேதங்கள் அவனைத் துதிக்க நேர்ந்தன. காலகாலன் என்னும் பெயர் குாலம் அறிய கின்றுள்ளது. மருவிய நாமங்கள் மன்னிய பொருளுடையன; யாவும் உன்னி உணர வுரியன. இங்கிரன் செல்வம் மாயும்; இமையவர் பதங்கள் மாயும்; மந்தரம் பொடியது ஆகும்; மறிகடல் வறள்வது ஆகும்; சந்திரன் இரவி மாண்டு தரையதும் அழியும் என்ருல் * இங்கர்ேக் குமிழி யாக்கை இயல்பினே இசைத்தற்கு உண்டோ? (குறுங்கிாட்டு) மகார்ே கடல்குடிக்கும் வடமுகக் கனலே போலச் சகலமும் விழுங்கும் காலன் சகத்திடை விழுங்கா தில்லைப் புகலரும் பெரியோர் ஏனும் பொழுது ஒருகணமும் தாழான் அகிலமும் விழுங்கித் தானே அகிலமாய் கிற்கும் அன்றே.

  • - (வாசிட்டம்) படுகலே முகடர்த்தம் காட்டைகள் என்ரு பகல் இராப் பக்கமே திங்கள் ஒடும்புனர் இருதுவாண்டுகத் தொடக்கத்து ஒதிய அவயவப்பகுப்பான் இடும்பை கீர் காலம் கழிவுறும் காலத்து எல்லேயில் யாவரும் இறுவர் கெடும்புலக் குறும்பு கடந்துளிர் உலகில் நிலைப்பது ஒர் பொருளு

மற்றின்ருல் (காஞ்சிப்புராணம்) உகம்கோடி கண்டும் ஒசிவற கின்று அகம்கோடி கண்டுள் அயலறக் காண் பர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/305&oldid=1327266" இலிருந்து மீள்விக்கப்பட்டது