பக்கம்:தரும தீபிகை 7.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261 ጰ 45 (T7 Ln கி பி கை மனம் இனியதாய்த் தாப்மை அடையின் அறிவு தெளிந்து வருகிறது; அது தெளியவே ஆன்மா ஒளி வீசி உயர்கிறது; அந்த உயர்ச்சி பாமான்வை நோக்கி எழுதலால் பேரின் பங்கள் பெருகி வருகின்றன. இன்ப வரவு கனியே அடைய நின்றது. ஆனந்த மயமான பரம்பொருளை அடையவே அழி பொருள் களில் இழிந்த அவல நசைகள் யாவும்.அடியோடு ஒழிந்துபோம். உலகப் புலைகளை ஒருவி உயர் கிலை யுறுக. 973. பொறிவெறி இன்றிப் புலன்கள் அடங்கி அறிவமைதி யாக அமர்ந்து-நெறிநிலையை உன்னி யுணரின் உலவாத பேரின்பம் மன்னி வருமே மணந்து. (E) இ-ள், பொறி நுகர்வில் வெறியராய் விழாமல் புலன்கனை அடக் கில்ை அறிவு தெளிவாம்; அமைதி விளையும்; நெறி கியமங்கள் நேரே நிலவும்; அகல்ை நிலையான பேரின்பம் வரும் என்க. அரிய பொருளே அடைய சேர்ந்தவன் அகற்கு உரிய கருமங் களை உறுதியாச் செய்கிருன். விளைவுக்கு வித்து மூலமாய் இருத் தல் போல் கருதிய பலனுக்குக் கருமம் மூலமாய் உள்ளது. சீவர்கள் அடைகிற சுகபோகங்கள் இருவகை நிலைகளில் மருவியுள்ளன. இக பா போகங்கள் என்று அவை பெயர் பெற் மிருக்கின்றன. உலக சுகங்கள் எவ்வளவு உயர்க்கன ஆயினும் இழிவும் கழிவும் அழிவும் உ இட ட இன ஆதலால் சிற்றின்பம் இ ஒT அவை சிறுமையும்.அறு கின்றன. கவ ஞானங்களால் அடைகிற பரகதி என்றும் கிலேயாய் கின்று அதிசய ஆனக்கங்களை அருளுத லால் பேரின்பம் எனச் சீரோடு பேர் பெற்று கின்றது. பொறிகளை அடக்கி நெறி கியமங்களோடு ஒழுகுகிற அரிய தவசிகளே இந்த அதிசய ஆனந்த நிலையை அடைகின்றனர். உான் என்னும் தோட்டியான் ஒர்ஐங்தும் காப்பான் வான் என்னும் வைப்பிற்குஓர் வித்து. (குறள், 24) மெய்யறிவு ஆகிய அங்குசத்தால் பொறிகளாகிய ஐக்க மதயானைகளையும் அடக்கி கி.முத்திய துறவியே மேலான பேரின்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/307&oldid=1327268" இலிருந்து மீள்விக்கப்பட்டது