பக்கம்:தரும தீபிகை 7.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. த னிமை 26.17 மு. க் தி ைய அடைய வுரியவன் எனத் தேவர் இவ்வாறு அறிவுறத்தி யிருக்கிருர். உருவகங்கள் கருதி யுனா வுரியன ஆனேகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும் ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு ஊனே இருளற நோக்கும் ஒருவற்கு வானகம் ஏற வழி எளிது ஆமே. (1) செயல் அற் றிருக்கச் சிவானந்தம் ஆகும்; செயல் அற் றிருப்பார் சிவயோகம் தேடார்; செயல் அற் றிருப்பார் செகத்தொடும் கூடார் செயல் அற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே. (2) (திருமந்திரம்) பிறவி தீர்ந்து பேரின்ப நிலையை அடைய வுரிய பெரியார் இயல்பைத் திருமூலர் இவ்வாறு தெளிவாக் குறித்திருக்கிரு.ர். பொறிவெறியும் பு லே கசையும் உலகபந்தங்களும் ஒழிக்க அளவே உயர்ந்த முத்தியை அருந்தவர் அடைய நேர்கின்றனர். சிற்றின்ப இச்சை அறவே அற்றபோதுதான் பேரின்பப் பேறு உறவாய்ப் பெறவருகிறது. உரிய தகவு அரிய பயனையு.றுகிறது. 10 10 "மக்களே மனேவியை ஒக்கலே ஒரீஇ மனேயும் பிறவும் துறந்து கினேவரும் காடும் மலேயும் புக்குக் கோடையில் கைம்மேல் கிமிர்த்துக் கால்ஒன்று முடக்கி ஐவகை நெருப்பின் அழுவத்து கின்றும், மாரி நாளிலும் வார்பனி நாளிலும் நீரிடை மூழ்கி கெடிது கிடந்தும் சடையைப் புனைந்தும் தலையைப் பறித்தும் உடையைத் துறந்தும் உண்னது உழன்றும் காயும் கிழங்கும் காற்று கிர் சருகும் வாயுவும் ருேம் வந்தன அருங்கியும் களரிலும் கல்லிலும் கண் படை கொண்டும் தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்து ஆங்கவர் அம்மை முத்தி அடைவதற்கு ஆகத் தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்' (பட்டினத்தாா பிறவித்துயரம் நீங்கிப் பேரின்ப நிலையை அடைதற்குத் அ/மவிகள் புரிகிற அரிய கிலையை இது வரைந்து காட்டியுள்ளது. 328

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/308&oldid=1327269" இலிருந்து மீள்விக்கப்பட்டது