பக்கம்:தரும தீபிகை 7.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2340 ரும தீபிகை 85. செம்மையி லோர்க்குச் செய்தவம் உதவாது. வாரொலி கூந்தல்கின் மணமகன் தன்னே ஈரேழ் சாளகத்து எல்லே நீங்கி வானேர் தங்கள் வடிவின் அல்லது ஈைேர் வடிவில் காண்டல் இல் என 40. மதுரைமா தெய்வம் மாபத்தினிக்கு விதிமுறை சொல்லி அழல்விடு கொண்டபின். (சிலப்பதிகாரம், 23) முன் பிறப்பில் செய்த தீவினை பின் பிறப்பில் ஊழாப் உருத்து வந்து கோவலனைக் கொன்று தொலைத்திருக்கும் நிலை யைத் தேவதை இவ்வாறு விளக்கி உரைத்துள்ளது. சங்கமன் என்பவன் ஒரு வணிகன்; அவன் நீலி என்னும் மங்கையை மனத்து இனிது வாழ்ந்து வந்தான்; அவ்வாறு வருங்கால் கலிங்க தேசத்திலே சிங்கபுரத்தில் இருந்த வசு என்னும் அரச லுக்கும், கபிலபுரத்தில் இருந்த குமரன் என்னும் குறுகில மன்னனுக்கும் பகை மூண்டது. அதனல் அங்காட்டில் உணவுப் பொருள்கள் அதிக விலைகள் ஏறின; அங்கே போனல் நல்ல வியாபாரம் நடக்கும் என்று கருதித் தன் மனைவியுடன் சங்கமன் சிங்கபுரத்தை அடைந்தான்; தங்குவதற்கு ஒர் இடம் பார்த்த பின் கடைவீதியில் பண்டங்களை விற்று வந்தான்; அயலிடத்தி லிருந்து புதியணுய் வந்துள்ள இவன் அதிக சாதுரியமா வாணிகம் செப்துவருவதைக் கண்டு பரதன் என்பவன் பொருமை கொண் டான்; அவன் அரசனிடம் அணுகி வேலை செய்து வந்தவன் ஆதலால் இவன்மேல் கோள் கூறினன். எதிரியிடமிருந்து வேவு பார்க்கவே கரவாக இங்கு வந்துள்ளான்; இவனை ஒல்லையில் கொல்ல வேண்டும் என்று மூட்டினன்; மூட்டவே அரசன் வணிகனைக் கொலை செய்யப் பணித்தான்; அவன் கொலையுண்டு விழவே மனைவி கொடுக் துயரோடு தடித்து அழுது பதைத் து ஒரு மலை மேல் ஏறி நின்று கன் உயிரை மாய்க்க சேர்க் காள்; அப்படி அவள் சாக மூண்டபொழுது என் கணவனைக் கொல் வித்தவன் கொடிய கொலேயுண்டு சாவான்; அவனுடைய மனைவி என்னைப்போலவே அழுது தவித்து அலமத்து அழிவாள்' என்று வயிமெரிக் து சபித்துச் செத்தாள். அன்று அவள் இட்ட சாபப் படியே இன்று முடிந்துள்ளது; விதியை விலக்க யாராலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/31&oldid=1326992" இலிருந்து மீள்விக்கப்பட்டது