பக்கம்:தரும தீபிகை 7.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2620 த ரும தி பிகை Society than solitude is worse, And man to man is still the greatest curse. (Barbauld) தனிமையாயிருப்பதே இனிது; மனிதரோடு கூடிவாழ்வது மிகவும் கேடே மனிதனுக்கு மனிதன் கொடிய கேடுகளையே கருதிப் பெரிய சாபத் டோப் கிற்கிருன் என்று பால்பார்டு என் உம் பேரறிஞர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். He who has lived well in obscurity has lived a good life. [Ovid] தனியே ஒதங்கி இனிது வாழுகின்றவனே புனித மா'ன கல்ல வாழ்க்கையை யுடையவன் என ஒவிட் என்பவர் இங்க னம் குறித்துள்ளார். இனிய விேயம் தனிமையில் மேவியுளது. The strongest man in the world is he who stands alone. [Ibsen] தனியே ஒதுங்கியிருக்கிற மனிதன் இந்த உலகத்தில் அதிக பலசாலியாய் கிற்கிருன் என இப்சென் என்பவர் இங்கனம் உரைத்திருக்கிருர். தன்மையும்வன்மையும்தனியேவளர்கின்றன. தனிமையான வாழ்வை எல்லாரும் செய்யமுடியாது; மனம் புனிதமானவரே அதனை இனிது செய்து இன்புறுகின்றனர். அமவு தவம் ஞானம் என்னும் தாய நிலைகளைத் தோய்ந்த வரே தனிமையுற நேர்கின்றனர். ஆன்ம சிந்தனையாளர் அகமுக மாயிருத்தலால் மயலான சகநிலையை நீங்கி அயலே ஒதுங்கு கின்றனர். புனித ஒதுக்கம் தனிமையாய் இனிமை தருகிறது. Inspiration makes solitude anywhere. (Emerson) புனித ஞான்ம் எந்த இடக்கையும் தனிமை ஆக்கிக் கொள் கிறது என எமர்சன் இவ்வாறு ஏகாந்தத்தை உணர்த்தியுள்ளார். தவகிலை தழுவிவர அவநிலையாளர் தொடர்பு அயலே கழுவி ஒழிகிறது. தனிமையில் அமர்ந்த புனிதனை நினை; அதனல் அதிச யமான அரிய இனிய பேரின்பம் எதிரே எளிது பெருகி வரும். வைய மையல் மருளும் மயக்கமும் வெய்ய ைேமயும் மேவி விரிதலால் மெய்யை நாடிய மேதை விலகியே உய்தி எய்தி உயர்கதி கூடுமால் இதனைச் சிந்தனை செய்து தெளிந்து கொள்ளுக. - = க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/311&oldid=1327272" இலிருந்து மீள்விக்கப்பட்டது