பக்கம்:தரும தீபிகை 7.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2622 த ரும தீ பிகை அரிய அறிவு இருந்தும் உரியதை உணராமையால் வறிய ராப் மடிக்க வசை தயர்கள் படிக்க வழிவழியே இழிகின்ருர், பொருதிடம் கொண்ட பொன்னி புரக்கும் மருதிடம் கொண்ட மருத வாண! கின்னது குற்றம் உளதோ கின் கினேந்து எண்ணருங் கோடி இடர்ப்பகை கடந்து 5 கண்ணுறு சிற்றத்துக் காலனே வதையாது இறப்பையும் பிறப்பையும் இகந்து சிறப்பொடு தேவர்.ஆவின் கன்று எனத் திரியாப் பாவிகள் தமதே பாவம்; யாதெனின், முறியாப் பெறுக்கல் முப்பழம் கலந்த 10 அறுசுவை அடிசில் அட்டினிது இருப்பப் புசியாது ஒருவன் பசியால் வருந்துதல் அயினியின் குற்றம் அன்று; வெயிலின் வைத்து ஆற்றிய தெண்ணிர் நாற்றமிட்டு இருப்ப மடாஅ ஒருவன் விடாஅ வேட்கை 15 தெண்ணிர்க் குற்றம் அன்று; கண்ணகன்று தேந்துளி சிதறிப் பூந்துணர் துறுமி வாலுகம் கிடந்த சோலே கிடப்ப வெள்ளிடை வெயிலில் புள்ளிவெயர் பொடிப்ப அடிபெயர்த் திடுவான் ஒருவன் 20 நெடிது வருந்துதல் கிழல் திங்கன்றே. (திருவிடைமருதுார்மும்மணி) வேர்கள் இன்பநிலையை அடையாமல் தன்பப் புலைகளில் இழிந்து அழுந்தி உழல்வதை நினைக் து பட்டினத்தார் இவ்வாறு பரிந்து வருந்தியிருக்கிரு.ர். பரிவுரை களில் அறிவொளிகள் பெருகி யுள்ளன. மனிதர் மதிதெளிந்த உய்ய விதி நலங்கள் விளைந்தன. ஆண்டவா! 膀 பேரின் பமயமா ப் என்றும் Кат" ங்கும் கிறைக் திருக்கிருப்; உன்னை நினைந்து மாக்கர் உய்யாமல் இழிவழிகளி லேயே பழகி அழி.தயரங்களையே அடைகின்ருர்களே! இவர் களுடைய மடமை இருள் மிகவும் கொடியது என அப்பெரிய வர் மறுகி உருகி யிருப்பது பெரிதம் கருதியுணர உரியது. உன் உயிர்க்கு இனிய உயிராயுள்ள உயர் பரனே உரிமை யோடு கினே; அகல்ை நீ புனிதம் ஆவாய்; துயரங்கள் எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/313&oldid=1327274" இலிருந்து மீள்விக்கப்பட்டது