பக்கம்:தரும தீபிகை 7.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. தனிமை 2625 மான் விரைக்க ஒருவேடனப் வடிவம் கொண்டு வில் ஏந்தி விர கம் பீரமாய்த் தொடர்ந்தான். உமாதேவியும் வேடச்சியானள்; ண ன்.றம் குமரயுைள்ள முருகப் பெருமானை அன்று ஒரு இளங் குழங்கையாக் கையில் ைந்திக் கொண்டு தன் காய்கன் பின்னே அக்.தாயவள் நேயமாப்த் தொடர்ந்து சடங் த வக்தாள். ஒர்ஏனம் தனேத்தேட ஒளித்தருளும் இருபாதத்து ஒருவன் அந்தப் போர்ஏனம் தனேத்தேடிக் கணங்களுடன் புறப்பட்டான்; புனங்கள் எல்லாம் சீர்ஏனல் விளேகிரிக்குத் தேவதையாம் குழவியையும் செங்கை ஏந்திப் பார்ஏனே உலகனேத்தும் பரிவுடனே ஈன்ருள்தன் பதிபின் வந்தாள். (பாரதம்) ஈசன் வேடனப் வந்துள்ள கிலைமையை இது தலைமையா விளக்கியுள்ளது. பொருளின் சுவைகளைக் கருதி யுணர வேண் டும். எனம் = பன்றி. ஏனல் =தினை. புனம்= மலைச்சாரல். திருமால் ஒரு எனமாய் வடிவம் கொண்டு தனது அடியைத் கேட அப்பொழுது அவனுக்குத் தெரியாமல் உள்ளே ஒளித்து கின்றவன் இன்று ஒரு எனத்தைத் தேடிக் கான வேடனப் வெளியே புறப்பட்டான், ஈன்ற குழந்தையைக் கையில் எக்திக் கொண்டு அவன் மனைவியும் பின்னே தொடர்ந்து வந்துள்ளாள். கன்னே கினைந்து உருகும் அன்பர் பால் இறைவன் குடும்பத் கோடு உருகிவரும் உரிமையை இங்கே கருதியுணர்பவர் உள்ளம் ருகி இளகுவர். பேரன்பு பேரின் பத்தை நேரே பெறுகிறது. இவ்வாறு பரமன் வரவே அம்மாயப் பன்றி விரைந்து விசய%ன நெருங்கியது. கொலை நோக்கோடு தன்மேல் கொதித்து மூண்டுவருகிற அதன் நிலையைக் கண்டதும் அவ்வி ன் அடுத்து வசதிருக்க வில்லைக் கடுத்து எடுத்து ஒரு கணை தொடுத்தான். அம்பு கலையில் பாய்ந்து ஊடுருவிப் போகவே பன்றி விறிட்டு விழ்ாக து; அதே சமையம் வந்த வேடனும் ஒரு பகழி தொடுத்து அடும் து வந்து விசயனேடு வாதாட நேர்ந்தான். அந்த வாதாட் டம் கோகாட்டமான போராட்டமாய்ப் பொங்கி மூண்டது. வேடன் : என் வேட்டையில் கப்பி வந்த பன்றியை நீ ஏன் வம்பாப் அம்பு எய்தா வப்? 329

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/316&oldid=1327277" இலிருந்து மீள்விக்கப்பட்டது