பக்கம்:தரும தீபிகை 7.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2626 விசயன்: வேடன்; விசயன்: வேடன்: விசயன்: வேடன்: விசயன்: வேடன்: விசயன்: வேடன்: விசயன்: த ரும தி பி கை அது கொலை சோக்கமாப் என் மேல் கொதித்து வந்தது; ஆகவே அதனைக் கொன்று வீழ்த்தினேன். தவம் செய்கின்ற நீ இவ்வாறு அவம் செய்யலாமா? என் தவத்தைக் கெடுக்க மூண்டது; அதனல் அது மாண்டு வீழ்ந்தது. உனக தவ வேடம் மிகவும் சவம் உடையது; புல்லை யும் கோக மிதியாக எல்லையில் கின்று புனிதமாகத் தவம் செய்யவுரிய நீ இந்தப் பொல்லாத கொலையைச் செப்யலாமா? தவத்துக்கு அல்லல் செய்ய நேர்ந்தது; அதனல் அதனே ஒல்லையில் தொலைத்தேன். என் கடமையை கான் செய்தேன்; நீ மடமையாப் வாதாடாதே. பசுவின் தோலைப் போர்த்த பொல்லாத புலி நீ; நல்ல சமர்த்தாய்ப் பேசப் படித்திருக்கிருப்; என் பன்றி யை என் கொன்ருப்? ஒல்லையில் பதில் சொல்; இல்லையேல் அமர்மூண்டு அல்லலே விளையும். எ வேடா! நீ வினே வாதாடுகிருப்; சண்டையை விளைக்கிருப்; இந்தப் பன்றியை ேேய எடுத்துக் கொண்டு போ; அடுத்து நின்று தொந்தரவு செய்யாதே; மேலே பேசினல் வெய்ய துயர்மூண்டு விடும். ஒல்லையில் ஒதுங்கிப் போய் விடு; H வம்பாகச் எ! நீ பெரிய சுத்த வீரன் போல் என்ன வெருட்டி மருட்டுகிருப்; மலைக்கு என் வந்தாய்? உன் பேர் என்ன? நீ யார்? என் சொந்தமான இந்த அருச்சுனன் என்பது என் பேர். சரிதான்; என் குல விரோதி; எனது சாதியான் ஆன எகலைவனே நீ அகியாயமாப் விரலைத் துணித்த வன் அல்லவா? உன் கையைத் தணிக்க வேண் டாமா? இன்று வலிய வந்து கிடைத்தாய்! -- a காட்டுத் தனமாய் உளருகே, விரைந்து விலகிப் போய்விடு; போகாமல் கின்ருல் சாகவே கேர்வாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/317&oldid=1327278" இலிருந்து மீள்விக்கப்பட்டது