பக்கம்:தரும தீபிகை 7.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2628 தரும பிேகை 977. மடமை கொடுமை மடிமை சிறுமை கடமை அறியாக் கயமை-இடமெங்கும் ண்ேடு பரவி நிறைந்திருக்கும் நோய்களே ஈண்டு விலகல் இனிது. (எ) இ-ள். மடமை முதலிய கொடிய நோய்களே எங்கும் விரிந்து பரந்து கிறைக் திருக்கின்றன; ஈனமான அந்த இழிவுகளை அணு காமல் மோனமாய் விலகியிருப்பதே இனியதன்மையாம் என்க. அறிய வுரியதை அறியாமல் மூடமாயிருப்பது மடமை என வந்தது. பேகைமை, அஞ்ஞானம், அறிவின்மை, அவிக்கை என வருவன யாவும் இ க் த மடமையின் பிரிவுகளே. எல்லா இழிவு களுக்கும் எல்லா அழிவுகளுக்கும் எல்லாத் துயரங்களுக்கும் இதுவே மூலகாரணம். மனிதன் எனத் தலைமையான நிலையில் பிறந்திருக்காலும்மடையன் என்பவன்மிகவும்கடையன் ஆகிருன். உண்மையை உரிமையோடு உணர்வது ஞானம்; அந்த ஞானம் ஈனமான துன்பங்களை எல்லாம் ஒருங்கே நீக்கி மே லான பேரின்ப நிலையை அருளுகிறது. மெய்யுணர்வு எய்திய பொழுது மனிதன் தெய்வீக நிலையில் கேசு மிகுந்து திகழ்கிருன். இந்த ஞான ஒளியை இழந்தவன் எவ்வழியும் ஈனமாப் இழிந்து கழிகிருன். மருளும்இருளும் மாயத்துயர்களாய் மருவியுள்ளன. இழி புலேகளிலேயே பழகி வருபவர் உயர்வான நிலைகளை இழந்து விடுகின்றனர். கெட்ட பழக்கத்தால் கே.ாய்த் தாழ்த் தவர் பின்பு நல்வராப் வருதல் அரிது ஆதலால் அல்லலான வழி களிலேயே இழித்து எவ்வழியும் அவலராப் உழலுகின்ருர், கினைவும் சொல்லும் செயலும் புனிதமாய்ப் பழகிவரின் அந்த மனிதன் புண்ணிய வானப் உயர்ந்து மேலான கதிகளை மேவுகின்ருன்; அவை பழுகாப் இழிவழிகளில் பழகினல் அவன் பாவியாப் அழிதுயரங்களையே அடைகிருன். இழிவுகளையும் துன்பங்களையும் த ன க் கு விளைத்துக் கொள்ளுகின்றவன் எவ்வளவு மடையன் ஆகின்ருன்? எத் அனேக் கடையன யிழிகின்ருன்? அவன் தோற்றம் பிழையான இழிவாய்ப் பழியுமகின்றது. இதனைத்தெளிவாஉணரவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/319&oldid=1327280" இலிருந்து மீள்விக்கப்பட்டது