பக்கம்:தரும தீபிகை 7.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2682 த ரும பிே கை செறிவழுக் குதகமும் மற்றும் உறப்பெரிது அழிந்து மோகக்கால் மிளிர்ப்ப உணர்விழந்து அரிதில் மண் சாரும். (1) சூக்கும உடலைப் பற்றியே எழுந்த துரலதே கத்தினுள் முன்னர் ஆக்கிய அறம்பா வங்களின் பயனே அவ்வினே எனப்பின்பு பயக்கும் நீக்கரும் வினேகள் வளாவியான் என்னும் செருக்கில்ை கித்தலும் அருந்திப் போக்கொடு வரவில் படும்உயிர் இறைவன் பொருவில் பாதம்புகு காறும். - [2] (தணிகைப்புராணம்) கருப்பையில் இருக்குங்கால் உயிர் கருதி யிருக்கதைப் பிறந்தபின் மறந்து வைய மையல்களில் அழுக்கி வெப்ய துயரங் களே அடைந்து உழல்வதை இவை வரைந்து காட்டியுள்ளன. பாசப் பற்றுகள் ஆகிய மாசுகள் நீங்கிய பொழுது தான் உயிர் ஈசனி அடைய நேர்கிறது. கனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவுரிமைகளைத் தெளிவாக அறிந்தவர்கள் ஞானிகள் ஆகின்றனர்; ஆகவே சே ஆசைகளை எல்லாம் அறவே நீங்கி ஈசனேயே கருதி உருகு கின்றனர்; உருகவே பிறவி நீங்கிப் பே ரின்பம் பெறுகின்றனர்; அவ்வாறு பெறுபவர் நிக்கிய முக்தர் காளாப் கிலவி கிலையான ஆனந்த நிலையில் கிலைத்து நிற்கின்றனர். துறவும் தவமும் பிறவித் துயரங்களை அறவே ஒழித்துப் போரனந்தம் கருவன ஆதலால் அவற்றைக் கழுவியுள்ளவர் உலகப் புலைகளை அருவருத்து வெறுக்கத் தனியே ஒதுங்கி யிருந்து இறைவனே கினைந்து இன்பம் மீதார்ந்துள்ளனர். கிலேர்ே மொக்குளின் விளேவாய்த் தோன்றி வான் தவழ் உடல்கறை மதி எனச் சுருங்கிப் புல்லர் வாய்ச் சூள்எனப் பொருளுடன் அழியும் சிறுணவு இன்பத் திருந்தா வாழ்க்கையைக் 5 கான்றிடு சொன்றியில் கண்டு அருவருத்துப் புலன் அறத் துடைத்த கலனு று கேள்வியர் ஆரா இன்பப் பேர்.அமுது அருந்தித் துறவு எனும் திருவுடன் உறவுசெய் வாழ்க்கையர் வாயினும் கண்ணினும் மனத்தினும் அகலாப் 10 பேரொளி நாயகன்; கார்ஒளி மிடற்றன். (கல்லாடம், 81)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/323&oldid=1327284" இலிருந்து மீள்விக்கப்பட்டது