பக்கம்:தரும தீபிகை 7.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. த வணி ைம 2639 மக்கள் கூட்டம் பெரும்பாலும் மாக்கள் கிட்டமாய் இருத் சலால் அங்கத் தொடர்பு அவகேடுகளையே விளைத்த அ ல் ல ல் களில் ஆழ்த்தி விடும் பொல்லாத இனத்தோடு பழகிவரின் மனம் புலையான வழிகளில் அலேய நேரும்; நேர வே ஆன்ம நிலை யில் மேன்மையான காட்சியைக் காணமுடியாது; ஆகவே உல கப் போக்கில் ஒடி அவலப் புலேகளையே நாடி உழன்று கைந்து கொலையவரும்.ஆதலால் மேலே உயர்ந்து ചേ78 நேர்ந்தவர் எந்த வகையிலும் எவரோடும் சேராமல் புனிதமாய்த் தனியே இருப் பதே நல்லது. உரிய தனிமையில் அரியஇனிமைகள் வருகின்றன. சிறந்த மனிதன் என வந்தும் பிறந்த ப ய னை உணர்ந்து பேரின்ப நிலையை அடைய முயலாமல் கடையராயிழிந்து மடை யரா யழிக் த போவதே மக்களின் கிலையாய் மருவி வருகிறது. குழவியாய்ப் பாலய்ைக் குமரன் ஆகியே கிழவய்ை விழுகிருன் கிழமை ஒர்கிலான் பழகிய பழியிலே படிந்து பாழய்ை இழவையே புரிகிருன் இறந்து போகிருன். மனித வாழ்வின் கிலேகளையும் புலைகளையும் மாய மருள்களை யும், திய போக்குகளையும் கோக்குகளையும் இது விளக்கியுளது. கனது உயிரையும் உ யிர்க்கு உயிரான ஈசனையும் எண்ணி இன்ப நிலைகளை எப்காமல் கே வழிகளிலேயே இழிந்து நாச மாய்ப் போவது பழகிவக்க வாசனைகளின் பலன்களையே விளக்கி நிற்கின்றது. மையல்மருள்கள் வெய்ய இருள்களாயின. பாலஸ் தாவத் க்ரீடா ஸ்க்த: தருணஸ் தாவத் தருணிஸ்க்த: விருத்தஸ் தாவத் சிந்தாஸக்த: பரே ப்ரஹமணி கோபி 5 ஸ்க்த: (பஜகோவிந்தம்) பாலர் காலத்தை விளையாட்டில் கழிக்கின்ருர், வாலிபர் மங்கையர் மய்யலில் கழிக்கின்ருர்; கிழவர் கவலைகளில் உழலு வின்ருர், ஒருவனவது மேலான பரமனைக் கருதுவதே இல்லை அன மனித மரபின் இழி கிலேயை கினைந்து சங்கராச்சாரியார் இவ் வா.ற பரிதாபமாய் இர ங்கிப் பரிந்து வருந்தி யிருக்கிரு.ர். உயிர்க்கு உரிய உறுதி கலங்களை மறந்து துயர்க்கே வழி கோவி 1. வ்வழியும் மையலாய் உழலுகிற са - ol) 55 бр ПТ ஒட்டாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/330&oldid=1327291" இலிருந்து மீள்விக்கப்பட்டது