பக்கம்:தரும தீபிகை 7.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2640 த ரும தி பி கை விலகித் தனியே ஒதுங்கிப் புனித நிலையில் பொருக்தி இனிய ஆன்ம சிங்கனை செய்து வருபவரே மேன்மையான துறவிகள், மேலான ஞானிகள், மெய்யான தவசிகள் என ஒளிபெற்றனர். தவயோகிகள் அகமுகமாப் ஆனந்த நிலையை நாடி இருக் தலால் சகமுகமான அவல நிலைகள் யாவும் நீங்கி அமைதியாய் அடங்கி யுள்ளனர். மன அமைதி மாதவம் ஆகிறது. ஏகநாயகனைக் காட்டிப் பேரின்பத்தை ஊட்டி வருதலால் எக்ாக்கம் யோகாந்தமாய் நேர்க்கது. புனித மான முனிவர்கள் இனித இருக்கும் இ ட ம் ஆதலால் தனிமை தெய்வீக கிலேய மாய்த் தேசு வீசி ஈசன் அருளே எவ்வழியும் எ ப்தி யுள்ளது. The nurse of full-grown souls is solitude. (J. R. Lowell) ஆன்ம ஞானம் நிறைந்த மகான் களுக்கு ஏகாங்கம் இனிய செவிலித் தாயாயுள்ளது என்னும் இது இங்கு அறிய வுரியது. புனித கிலேயில் புக.ே விருமபின் தனிமை அரிய தவமாய்--இனிமை பலவும் அருளும் பரமன் ஒளியாய் கிலவும் இதனே கினே. இவ் அதிகாரத்தின் தொகைப் பொருள். தனிமை இனிமையான தவம். அரிய அமைதி அதில் அமைகிறது. இனிய சுகம் விளைகிறது. உண்மை ஞானம் ஒளி வீசுகிறது. பேரின்பம் பெருகி வருகிறது. மேலான ஒளி மேவி மிளிர்கிறது. இளிவு நீங்கித் தெளிவு ஒங்குகிறது. ஆனந்தம் பொங்கி அதிசயம் தருகிறது. பேசாத மோனம் பெரிய ஞானம். ஈசன் அருள் அங்கே இனிது வெளியாம். o கூ அ-வது தனிமை முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/331&oldid=1327292" இலிருந்து மீள்விக்கப்பட்டது