பக்கம்:தரும தீபிகை 7.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2642 த ரு ம பிே ைக மேலான இனிமை எ த? என்பதை உலகம் செவ்வையாய்த் கெரியும்படி செவ்வேள் ஒருமுறை ஒளவையாரை விநயமா வினவினர்; அவ்வாறு வினவிய பொழுது அந்தப் பாட்டி பாட்டி லேயே பதில் உரைத்தாள்; விழுமிய இனிமையை விழி தெரிய விளக்கி ஒளிமிகுக்க வந்த சுவையான அக்கவி அயலே வருகிறது. இனியது கேட்கின் தனிநெடு வேலோய்! இனியது இனியது ஏகாந்தம் இனியது; அதனினும் இனியது அறிவினர்ச் சேர்தல்; அதனினும் இனியது அறிவுள் ளோரைக் கனவினும் கனவினும் காண்பதுதானே. (ஒளவையார்) ஏகாக்கத்தின் புனிதநிலையை இது இனிது உணர்த்தியுள்ளது. தனிமையே இனிமை என்றக அகன் பயனையும் சயனையும் வியன விளக்கி மேலான ஞான நீர்மையை நன்கு தலக்கி நின்றது. வெளியே யாரோடும் கூடாமல் தனியே ஒதுங்கியிருப்பது தவத்தின் வழியாப் ஒளிமிகுந்து மகத்துவம் மருவியுள்ளது. உலகப் புலைகளை ஒருவிய பொழுதான் தறவி என ஒருவன் ஒளிபெற்று வருகிருன். துறவுக்கு உறவாயிருப்பதால் தனிமை யின் தகைமையையும் இனிமையையும் ஒருங்கே உணர்ந்து கொள்ளுகிருேம். மனிதன் தனித்த போது உள்ளக்கோடு கோய்க்து உயிரோடு உறவாடுகிருன்; ஆகவே அந்தச் சீவ ஒளி யில் திவ்விய சுகங்கள் பெருகி வருகின்றன. ஆன்மவுள்ளம் ஆனக்க வெள்ளத்தில் ஆழ்வதை அரிய தவயோகிகள் அனுபவித் துள்ளனர். மகான்களின் அனுபவம் மகிமை மிக வுடையது. உலககசையும், பொறி வெறிகளும் இழி துயரங்களையே விளக்கலால் ஞானிகள் அவற்றை ஒழித்து மோனமாய் அடங்கி யிருக்கின்றனர். அக்க அமைதியில் அதிசய இன்பங்கள் விளை கின்றன. சித்த சாக்தி திவ்விய கிலேயமாய் நிலவுகிறது. ஐவாய வேட்கை அவா அடக்கல் முன் இனிதே: - கைவாய்ப் பொருள்பெறினும் கல்லார்கள் தீர்வு இனிதே கில்லாத காட்சி நிறையில் மனிதரைப் புல்லா விடுதல் இனிது. (இனியவை காற்பது, 26) புலன்களை அடக்குக, கல்லாகாரோடு சோசே, பொல் லாகாரோடு கூடாதே; அவ்வாறு ஆயின் உன் வாழ்வு எவ்வழி i., .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/333&oldid=1327294" இலிருந்து மீள்விக்கப்பட்டது