பக்கம்:தரும தீபிகை 7.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99. இ னி ைம 2643 யும் இனிமையாம் என மனித மரபுக்குப் பூதஞ்சேந்தனர் இவ் வாறு போதித்திருக்கிரு.ர். புனிதமான இனிமை புலன் தெரிய வந்தது. ஆன்ம சுகம் அகம் தாய்மையில் விளைகிறது. உலக போகங்களிலும், கலையின் சுவைகளிலும், விஞ்ஞான விளைவுகளிலும், மெய்ஞ்ஞானகிலைகளிலும் இன்பங்கள் தோன்று கின்றன; அத்தோற்றங்கள் எல்லாவற்றுள்ளும் ஈற்றிலுள்ளதே உண்மையான இன்பமாய் என்றும் உவகை சுரந்து வருகிறது. = பிறவி, துன்பங்கள் நிறைந்தது; பிறவாமை, இன்பங்கள் அமைக்கது. ஆகவே, எடுத்த உடலோடு இறுதியாக அடுக்க பிறவியை எவன் அடையாமல் செப்து கொள்ளுகிருனே அவனே. கிலேயான பேரின்ப நலனை நேரே பெற்றவனகிருன். மாளவ தேசத்து மன்னன் சிறந்த நீதிமான்; பல நூல் களையும் ஒதி உணர்க்கவன்; சிகித்துவசன் என்னும் பேரினன். அவனுடைய மனைவி பெயர் சூடாலே, பேரழகி. அவளோடு கூடி இனிய போகங்களை நுகம்ந்து அரசு முறை புரிக்க வந்தான். வருங்கால் ஒருநாள் மேல் மாடத்தில் கனியே இருந்து சிங்கன செப்கான்: 'உலக வாழ்வு கிலை யில்லாத து; எவ்வழியும் துயரங் களையுடையது; வெவ்விய இப்புலேகளில் உழல்வது கன் உயிரைக் கொலை செய்தபடியாம்; மாயமருள் நீங்கிக் தாபபரனைக் கோப் வகே சிறந்த அறிவின் பயன்ஆம்; உயர்ந்த இந்த மனிதப் பிறவி, யிலிருந்து உப்ய வில்லை பானுல் பின்பு என்றும் வெப்ப துயரங் களே' என்று இவ்வாறு உணர்ந்த கெளிக்க உறுதிநாடினன்; பலவகையான தானதருமங்களைச் செய்தான்; செப்தம் அமைதி யான இனிமையை அடைய முடியவில்லை; ஆகவே தனியே துறக் தி போகத் துணிக்கான்; தனது மனநிலையை இனிய மனைவி யிடம் உரிமையாக உரைக்கான். அன்று அவன் உரைக்க அரிய மொழிகள் என்றும் ஞான ஒளிகளை விசி எல்லா உலகங்களும் கெளிய கின்றுள்ளன. சில அயலே வருகின்றன. அருந்தானம் பலகொடுத்தான் தவமமிகச்செய் தான் தீர்த்தம் அனேத்தும் தோய்ந்தான் வருங்காமை அவற்ருலும் பெற்றிலன்பேர் இடாாலே மனம்நொந்து ஒர் நாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/334&oldid=1327295" இலிருந்து மீள்விக்கப்பட்டது