பக்கம்:தரும தீபிகை 7.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9). ി ♔ 2343 விதியின் சிம்பிகள் என லாங்பெல்லோ என்பவர் இங்கனம் குறித்திருக்கிருர் விதியின் விளைவுகளும் நுகர்வுகளும் மதி அறிய வந்தன. ஊழ்வினை வாழ்வுள் வளர்ந்து வருகிறது. நல்ல எண்ணத்தோடு நல்ல கருமங்களைச் செய்துவரின் நல்ல விதியை நாம் உண்டாக்கிக் கொள்ளுகிருேம். அதனல் எல்லா இன்பங்களும் உளவாம். இனிய விதி விளைந்துவரத் தனி மகிமைகள் விரைந்து வரும். அதனை இனிது ஆக்கிக் கொள்க. 898. வினேவினஎன் றஞ்சி விளிகின்றீர் அந்த வினைவிளைவை நீரே விளைப்பீர்-மனமொழிமெய் தீமையுரு வண்ணம்நீர் செய்மின் அதன்பின்னே சேமமே யாகும் செழித்து. (க) இ-ள். பழவினைகளை கினைந்து பயந்து சாகின்றீர்; அங்க வினை உம்மிடமிருந்தே விக்ளந்து வந்துள்ளது; உமது மனம் மொழி மெய்களை நலமாச் செப்து கொள்ளுங்கள்; அவ்வாறு செப்து கொண்டால் எவ்வழியும் உமக்கு இனிய சுகமேயாம் என்க. அல்லல் சேர்ந்தபோது மனிதன் உள்ளம் கலங்குகிருன். அக்க அல்லல் எகனல் வக்கது? யார் தந்தது? இதனே அவன் சிந்தனை செய்ய வேண்டும். தான் வேதனை அடைதற்கு உரிய தீவினையை ஏதேனும் ஒருவன் செய்திருந்தால் ஒழிய அவனுக்கு யாதொரு கேடும் யாண்டும் எவ்வகையிலும் வருவதில்லை. செய்தவினே செய்தவனேச் சேரவரு மேயன்றி எய்த அயல்ஏதும் ஏருதே.--பெய்து விளேத்த வினேயே விதியாய் விரிந்து கிளேத்து வருங்காண் கிளர்ந்து. வினைகள் விளைந்து வருவதை இது விளக்கி வந்துள்ளது. தான் செப்த கருமத்தின் பலன்களை மனிதன் பாண்டும் யாதும் கவருமல் அனுபவித்து வருகிருன். அந்த வரவு எந்த வழியும் சக்தகமும் செவ்வையா முறையே நடந்து வருகிறது. தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/34&oldid=1326995" இலிருந்து மீள்விக்கப்பட்டது