பக்கம்:தரும தீபிகை 7.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 இ னி ைம 2649 ஞானிகள் நன்கு தெளிந்த கொள்ளுகின்ருர்; கொள்ளவே நிலையான பரம்பொருளை. நினைந்து உள்ளம் உருகி மறுகுகின்ருர்: அங்க உருக்கத்தில் கண்ணிர் வெள்ளம் பெருக்கெடுத்து வரு கிறது. சிங்தை உருகி மொழிகிற அந்த உரை களில் அரிய பல உண்மைகள் உரிமையாப் வெளியே தெரிய வருகின்றன ஐந்துவகை ஆகின்ற பூதபே தத்தில்ை ஆகின்ற ஆக்கை நீர்மேல் அமர்கின்ற குமிழிஎன கிற்கின்றது என்ன கான அறியர்த காலம் எல்லாம் புந்திமகி ழுறவுண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்தநெறி என்றிருந்தேன்; பூராய மாககினது அருள்வந்து உணர்த்த இவை போன வழி தெரிய வில்லை; எந்தகிலே பேசினும் இனங்கவிலை அல்லால் இறப்பொடு பிறப்பை யுள்ளே எண்ணினல் நெஞ்சது பகிர் எனும் துயில் உருது இருவிழியும் இரவு பகலாய்ச் செந்தழலின் மெழுகான தங்கம் இவை என்கொலோ சித்தாந்த முத்தி முதலே! சிரகிரி விளங்கவரு தட்சிணு மூர்த்தியே சின்மயா னங்த குருவே! (தாயுமானவர்) மாயுமானவருடைய அனுபவ கிலேகளை இ.த இனிது காட்டி யுள்ளது. மெய்யுணர்வு தோன்.றமுன் பொப்பான புலைகளை ப் போற்றி யிருந்ததும், ஞானம் உதயமான பின் அந்த ஈனங்கள் எல்லாம் போனவழி தெரியவில்லை என்று வியந்து விளம்பியுள்ள தும் கினைந்து சிந்திக்கத் தக்கன. உயிர் பரங்களின் உறவும், பிறவித் தயரும், பிறவா நிலையில் விளையும் பேரின்ப விளைவும் இங்கே தெரிய வந்தன. நீர் மேல் குமிழிபோல் நிலையில்லாத மாய வாழ்வை நம்பி மயங்கி இழியலாகாத என்று உலகம் தெளிய உணர்த்தி யிருக்கிரு.ர். உணர் வுரை நுணுகிய கிலேயது. All that we see or seem Is but a dream within a dream. (Edgar) நாம் கானுகிற எல்லாம் ஒரு கனவுள் கனவே என இது குறித்தளது. மாய வாழ்வுகள் மனம் தெளிய வந்தன. 332

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/340&oldid=1327301" இலிருந்து மீள்விக்கப்பட்டது