பக்கம்:தரும தீபிகை 7.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99. இ னி ைம 2651 உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே. (திருவாய்மொழி, 1, 2-8) கம்முடைய மனம் மொழி மெய்களை ஒடுக்கி நம்மாழ்வார் பர மைேடு ஒருமையாப் மருவி யிருக்கள்ளமையை இவ்வுரை யால் உணர்ந்து கொள்ளுகிருேம். தனிமையில் ஒதுங்கி இனி மையை நுகர்க்க தவயோகிகளில் இவர் கலை சிறந்த திற்கின் முர். இவரது ஆன்ம அனுபவம் அதிசய மேன்மை யுடைய த. புலன் நுகர்ச்சிகளான அருக்கல் பொருக்கல்களிலேயே உலக மாக்கர் இன்பங்களைக் கண்டு வருகின்றனர்; பசி காமம் என்னும் இருவகை நோயால் எவ்வழியும் வேர்கள் வருக்தி வருகலால் அக்கப் பிணிகளுக்கு மருந்தபோல் அருந்தல் பொருங் தல்கள் அமைந்திருக்கின்றன. நோய்க்கு மருந்தாப் நேர்ந்தவை களே இன் பங்கள் என்.று வாய்க்கு மொழிய வந்துள்ளன. பொறிகசை எவரையும் வெறியராக்கி விடுகிறது. விடவே பித்தர்களா யிழிந்து மக்கள் எங்கும் பேகைகளா யுழலுகின்ற னர். நெறி கின்று பொறிகளை வென்றவர் கத்தவ ஞானிகளாய்த் கலைசிறந்த உத்தம கிலைகளை அடைந்து ஒளிமிகுந்திருக்கின்றனர். கன்னே அறிந்திடும் கத்துவ ஞானிகள் முன்னே வினேயின முடிச்சை அவிழ்ப்பர்கள்; பின்னே வினேயைப் பிடித்துப் பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவன் அரு ளாலே. (1) மனம் வாக்குக் காயத்தால் வல்வினை மூளும்; மனம் வாக்கு நேர்கிற்கில வல்வினே மன்னு: மனம் வாக்குக் கெட்டவர் வாதனே தன்னல் தனே மாற்றி ஆற்றத் தகுஞானி தானே. 2 (திருமந்திரம்) ஞானிகளுடைய புனித நிலைகளே இவை இனிது காட்டி புள்ளன. தத்தவக் காட்சிகள் உய்த்த உணரத் தக்கன. உலக ஆசைகளில் புலையாய் ஒடி புழலும் அளவு வினைகள் டிேவரும்; அகனல் எவ்வழியும் தொலையாக துன்பங்கள் தொடர்க்க படர்ந்து அடர்க்க உயிர்களை வதைத்து வருகின்றன. கொடிய தியர்களின் விளைவுகளை ஞானிகள் தெளிவாய்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/342&oldid=1327303" இலிருந்து மீள்விக்கப்பட்டது