பக்கம்:தரும தீபிகை 7.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2654. த ரு ம தி பி ைக மனம் கனிச்தவரின் மனிதன் புனிகளுய் உயர்ந்து வருகி முன். அது கொ டுமையானல் அ வ ன் மிருகமாப் இழிந்து போகிருன். நீர்மை அளவே. மேன்மைகள் விளைகின்றன. Worse than a bloody hand is a hard heart. [Shelley] கொலே புரிகிற கொடிய கையினும் கடினமான இதயம் மிகவும் கொடியது என்னும் இக்க ஆங்கில வாசகம் ஈங்கு அறிய அரிய.ே இனிய இதயம் புனித மனிதனே அருளுகிறது. மனம் அாப்மையாய் அமைந்தபோதுதான் தாய்மையான அடையமுடியும். அரிய பொருள் உரிய அருளால் உறு கிறது. உள்ளத்தைப்புனிதமா இனிமைஆக்கிஉயர்கதி கானுக. 985 காணும் உலகினின்று காணரிய பேரின்பம் பூனும் மனிதர் புனிதராய்-மாணப் பிறந்தபயன் பெற்றுப் பெருமகிமை பெற்ருர் சிறந்தார் அவரே திகழ்ந்து. (டு) இ-ள். 轟 கேரே காணுகின்ற இக்க உலகில் பிறந்த மனிதர் யாரும் எளிதே காணமுடியாத பேரின்ப உலகை அடையவுரிய புனிதர் ஆயின் பிறந்த பயனைப் பெற்ற பெருமகிமையாளராய்ச் சிறந்து திகழ்வர்; அவரது காட்சி அம்புத மாட்சியுடையது என்க. கண்டு கேட்டுக் கருதி உணரும் திறம் மனிதரிடம் தனி யுரிமையாப் இனிது மருவி யிருக்கின்றது. காட்சி அளவிலேயே களித்த கின்று வாழ்நாளைக் கழித்து ஒழிபவரே வையகத்தில் கலித்த வருகின்றனர். மெய்யறியுடையராப் உப்தியை நாடுப வர் மிகவும் அரியராகின்ருர். குறைக் காற்றில் அகப்பட்ட செத்தைகளைப்போல் மாயச் சுழல்களில் சிக்கி மக்கள் மாப்ந்து ஒழிகின்றனர். ஆவதை அறியாமல் சாவதையே அறிகின் ருர். அரிய பிறவிப் பயனே அறவே மறந்து வறிகே அழிக் து ஒழிவது பரிதாபங்களாப் விரிக்க வருகிறது. பிறந்தவர் யாவரும் இறந்து மறைந்து போகின்றனர். தாய் தந்தை மனைவி மக்கள் ஒக்கல் எனப் பக்கத்தே வந்தவர் எல்லாரும் செத்து ஒழிவதை நேரே கண்டிருக்தம் கம் உயிர்க்கு யாதொரு உறுதியும் காணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/345&oldid=1327307" இலிருந்து மீள்விக்கப்பட்டது