பக்கம்:தரும தீபிகை 7.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99. இ னி ைம 2659 அறிவின் செல்வம் அளித்தருள் எனக்கே. (சிதம்பரமும்மணி 26) ஆசை கொடிய துயரங்களை விளக்கும்; நெடிய சேம் உடையது; அதனை அடியோடு நீக்கி என்னைக் காத்தருள் என்று * சனசோக்கிக் குமரகுருபரர் இவ்வாறு வேண்டியிருக்கிரு.ர். உடலோடு கூடி வாழ்வது எவ்வழியும் துன்பமே; அருங்கல் பொருங்கல்களில் சிறிது சுகம்போல் கோன்றினும் அது உண்மை யான சுகம் அன்று தீ பற்றி எரியும்போது கொஞ்சம் தன் ணிர் வார்ப்பதுபோல் பசித் தி காமத் தீக்களுக்குப் பொறி அநுகர்வு சிறித ஆறுதல் தருகிறது. துன்பம் கொஞ்சம் ஒப்ங் அதுள்ளதையே இன்பம் என்று ஏ மாந்த கருதுகின்றனர். Pleasure is nothing else but the intermission of pain. [Selden] துன்பம் சிறித இடையே ஒப்ந்திருப்பதைத் தவிர இன்பம் என வேறு யாதும் யாண்டும் இல்லை என்று இது குறித் தளது. மனம் அடங்கி அகமுகமாப் ஆன்ம சிந்தனே செய்துவரின் மேன்மையான இன்பம் அங்கே மேவி வரும். பரமான்மா ஆனந்த மயமான பொருள் ஆகலால் அதனைக் கருதி வருவதில் அரிய ஆனந்தம் பெருகி வருகிறது. சித்த சாந்தியே சிறந்த பேரின்பமாம். அகத்தில் அமைதி இல்லையேல் அல்லலே யாம். There is no joy but calm. (Tennyson) மன அமைதியைத் தவிர மகிழ்ச்சி வேறு இல்லை என டென்னிசன் என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்கனம் கூறியிருக் கிருர். உன் உள்ளத்தைப் புனிகமாக்கிப் பரம புனிகளுன இறைவனே க் கருதி வருக; அது பேரின்ப வெள்ளமாப்ப் பெருகி வரும்; அவ்வரவே பிறவியின் பெரிய பயனும். 087. அகரம்போல் எங்கும் அறிவாய் நிறைந்து பகவன் விளங்கும் படியைத்-தகவோங்க எண்ணிகின் றெவவுயிர்க்கும் இன்னருளேச் செய்தொழுகின் மண்ணில் அவன்வாரான் மற்று (எ) இ- ள். அகர உயிர்போல் இறைவன் எ க்கும் நிறைந்துள்ளான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/350&oldid=1327313" இலிருந்து மீள்விக்கப்பட்டது