பக்கம்:தரும தீபிகை 7.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99. இ னி ைம 26.6 L தன்னுழைப் பலவுயிர் தனித்தனி படைத்துப் பரப்பிக் காட்டலின் பதுமன் ஆகியும், அவ்வுயிர் எவ்வுயிர் அனேத்தும் காத்தலின் செவ்விகொள் கருமுகில் செல்வன் ஆகியும், 5 கட்டிய காைவரம்பு உட்புக அழித்து ர்ேகிலே தரித்தலின் கிமலன் ஆகியும், கருவும் மணியும் சங்கமும் கிடைத்தலின் அரிமுதிர் அமரர்க்கு அரசன் ஆகியும், மூன்று அழல் நான்மறை முனிவர் தோய்ந்து 10 மறைநீர் உகுத்தலின் மறையோன் ஆகியும், 18 னும் கொடியும் விரிதினே ஐந்தும் தேனுறை தமிழும் திருவுறை கூடலும் மனத்தலின் மதிக்குல மன்னவன் ஆகியும், நவமணி எடுத்து நற்புலம் காட்டலின 15 வளர்குறி மயங்கா வணிகன் ஆகியும், விழைதரும் உழவும் வித்தும் காறும் தழைதலின் வேளாண் தலைவன் ஆகியும், விரி திரை வையைத் திருகதி சூழ்ந்த மதுரையம் பதிநிறை மைம்மலர்க் களத்தன். (கல்லாடம், 11) பிரமன், மால், சிவன், இந்திரன், அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் என இறைவன் அருள் புரிந்திருக்கும் கிலே யைக் க ல் ல | ட ர் இங்கனம் கருதிக் தித்திருக்கிரு.ர். பொருள் கிலைகளை உள்ளம் ஊன்றி உணர்ந்து கொள்ள வேண் டும். சிலேடை அணிகள் அரிய பல இனிய சுவைகளையுடையன. o ல்லாம் வல்ல பரம் பொருள் ஒன்று என்றும் நிலையாயுள் ள து. அகனத் தங்கள் தங்கள் கிலைமைக்குக் கக்கபடியே மாக் அா பு"யங் து போற்றி வருகின்றனர். மேலான பரமனே உரிமை யோ டு கி%னக் து வருபவர் மேன்மையான மகிமைகளை அடைந்து வருகிரு.ர். சார்க்க சார்பு தேர்ந்த தெளிவாகிறது. காணுகின்ற உயிரினங்களைக் கடவுள் உருவங்களாக் கருதிக் அருனே புரிந்து ஒழுகுவதே விழுமிய ஞானமாப் விளங்கி வருகி / அ. வெர்களுக்கு இகம் செப்த வருகிறவன் தேவகிருபையை அ ப்திச் சிறந்த திகழ்கிருன். தரும நலம் இருமையும் தருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/352&oldid=1327315" இலிருந்து மீள்விக்கப்பட்டது