பக்கம்:தரும தீபிகை 7.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2664 த ரும பிே கை கின்னுளே பிறந்து இறந்து கிற்பவும் திரிபவும் கின்னுளே அடங்கு கின்ற நீர்மை கின் கண் நின்றதே (திருச்சந்தம், 10) திருமழிசை ஆழ்வார் பரமனை இவ்வாறு கதித்திருக்கிரு.ர். கடல் நீரில் திரைகளும் துரைகளும் எழுத்து அடங்குதல் போல் இறைவனிடம் சராசரங்கள் தோன்றி மறைகின்றன என்ற தகுல் உலக உயிர் பரங்களின் நிலைகளை உணர்ந்த கொள்ளு ருேம் ஒரு பரம் பொருளிடமிருக்கே அகிலமும் பிறந்துள்ளன. சேய்களுக்குத் தாயும் தந்தையும் போல் சிவகோடிகளுக்கு ஈசன் அமைந்திருத்தலால் அம்மையப்பன் என அவருக்கு ஒரு பேர் அமைந்து கின்றது. 'அம்மையே! அப்பா” என்று மாணிக்க வாசகர் ஆர்வத்தோடு அழைத்து உருகி யிருக்கிரு.ர். தந்தை தாயும் என்உயிர்க் துனேயும் சஞ்சலமது தீர்க்க வந்த தேசிக வடிவு உனே அலால் மற்று ஒரு துனேகானேன்; அங்கம் ஆகியும் அளப்பரும் சோதியே! ஆகியே அடியார்கம் சிங்தை மேவிய காயுமானவர்எனும் சிரகிரிப் பெருமானே. இறைவனே நினைந்து தாயுமானவர் இவ்வாறு உருகி உரை யாடியிருக்கிருர், உணர்வு கலம் சுரங் து உள்ளம் கனிக்க உருகி வருதலால் உரைகள் தெய்வ மணம் கமழ்க்க திவ்விய ஒளிகளை விகிவருகின்றன. பரிபாக கிலைமொழிகளில் தெளிவாக்தெரிகிறது. உரிய உறவு தெரியவே அரிய பரமனை ஞானிகள் கருதி மகிழ்கிருர், தாம் சேர்ந்த வண்ணமே சீவர்கள் நேர்க்க வருக லால் ஈசனைச் சிந்தித்து வருபவர் தேசுமிகுந்து திவ்விய மகான் களாய்ச் சிறந்து திகழ்கின்ருர். உள்ளம் உயர மனிதன் உயர் பரம் ஆகிருன். சீவாத்துமா, மகாத்தமா, பரமாத்தமா எ ன் லும் தொடர்புகளிலுன்ள உறவுரிமைகளை ஒர்க்க உணர்ந்து கொள்ள வேண்டும். ஆன்ம நிலைகள் அதிசயம் உடையன. புனிதமான உயர்ந்த சிந்தனைகளால் மனிதன் தெய்வமாய் மகிமை பெறுகிருன். மேலான மெய்ப் பொருளைக் தியானிக்க வருதலால் யோகிகள், ஞானிகள், தவசிகள் தெய்வ இனங் களாய்த் தேசு விசி நிற்கின்ருர். அவர் நிலை அவன் கலை ஆகிறது. உள்ளம் பரனே உருகியுறின் ஆனந்த வெள்ளம் பரவும் விரிந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/355&oldid=1327318" இலிருந்து மீள்விக்கப்பட்டது