பக்கம்:தரும தீபிகை 7.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99, இ னி ைம 2667 போறன். அவனுடைய உடலைக் கொண்டுபோய் உரிய இடத் தில் கணியே புகைத்தார். ஆஅ அடி அளவுள்ள குழியில் அவ் அடல் ஆழ்ந்து மறைந்தது. பெரிய கில மண்டலத்தை ஆண்டு வங்க வேந்தன் இப்படி மாண்டு மடிந்தான். கூடக் கொண்டு போன கழன்றும்இல்லையேl'என்று கண்டு கின்றவர் எல்லாரும் கருதி இரங்கினர். இறக்த போகின்றவரை எண்ணி யுணரும் போது மண்ணுேரிடம் சிறந்த ஞானம் பிறந்த வருகின்றது. எண்சாண் உடம்புக்கு இடமே மனிதனுக்குக் கண்காண வந்துளது கண்டிருந்தும்---மண்காண முடி அலைந்தே ஒருபலனும் காணுமல் விடி அழிகின் ருர் வெந்து. முடி சார்க்க மன்னரும் பிடி சாம்பலாப், மடி மண்ணுப் மடிந்த மறைவதை அறிந்திருக்தம் பிறந்த பயனை அறியாமல் வினே இழிந்த அழிக் து ஒழிவது வெய்ய மூடமாப் விரிங் தளது. உற்ற உடல் ஒழியு முன்னர் உரிய உயிர்க்கு உறுதி நலனைத் தழுவிக் கொள்ளின் அவன் பெற்ற பிறவி பெருமகிமை அடை கிறது; அவ்வாறு கழுவாக ஒழியின் வழி வழியே அழி துயர் களை விளக்கவனகிருன் அழிவு கிலை அறிவதே விழுமிய அறிவாம். உயிர் உயர் பாமைேடு உறவுரிமையுடையது; அவனுடைய பேரின்ப நிலையை இனிது பெறவுரியது; பழமையின் கிழமையை உணர்ந்து விழுமிய உரிமையை விரைந்து அடைந்து கொள்ளுக. 000, எல்லாம் உடையய்ை இன்பமீக் கூர்ந்திருக்க வல்லாய் அதனை மறந்து-ேபொல்லா இழிநிலையில் ஒடி இனைகின்ருய் உன்னை ஒழியவே றில்லே உணர். (ώ) இ-ள். அல்லாம் உடையனப் என்றும் இன்பம் கிறைத்திருக்க உரியவன்; உண்மையான அந்த உரிமையை மறந்து புன்மை யாப் இழிந்து புலையாடி அலேகின்ருப்; புலே கிலே ஒழிந்து உனது கAலமையை உணர்ந்து உரிய தகைமையை அடைக என்பதாம். ஈசனும் சீவனும் அசாதி கித்தியமான உறவுகள் உடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/358&oldid=1327321" இலிருந்து மீள்விக்கப்பட்டது