பக்கம்:தரும தீபிகை 7.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99. இ னி ைம 2669 கினது அருளால் வீட்டைக் கருதும் போது உலக வியப்பு அனைத்தும் சொப்பனம் போல் இருந்தது என் மத ஈண்டு நினைந்து சிக்கிக்கத்தக்கது. விடு பெறுவத மெய்யுணர்வின் பேருகிறது. மனம் தாய்மை ஆனபொழுது மனிதன் மகானப் வாய்மை களைக் தெளிவாக் கெரிகிருன்; தெரியவே உலக உயிர்கள் உப்ய அறிவு கலங்களை அருளுகிருன் புனித போதனை இனிய அலசாம். மாசடைந்து மண்ணே மருவிகின்ற மாமணி பின் தேசடையச் செய்யின் தெளிவுறல்போல்.--பாசம் மருவியுள்ள சிவன் மயக்கொழிந்தால் தேச பெருகி ஒளிரும் பெரிது. புழுதி படிந்து மண்ணில் மறைந்த கிடந்த மாணிக்கமணி அக்க மாசுகள் நீங்கின.பின் மன்னன் மணி மகுடத்தில் தலைமை யாப் ஒளி பெற்று விளங்கும்; அக போல் உலக பந்தங்களில் அழுக்தி இழிக்க கிடந்த சீவன் பாசம் நீங்கிளுல் கேசு மிகுந்து ஈசனே அடைந்த எழில் மிகுந்து திகழும் என்பது இகளுல் தெளிய வந்தது. மாசு ஒளிய ஈசன் வெளியாகிருன். புன்மையி/ன மருள் ஒழிந்த அளவே உண்மையான பொ ருள் தெரிய ேேர்கிறது. கோவே உரிமையை அடைந்த பெருமை மிகப் பெறுகிறது. மெய்யை உணராமையால் வைய மையல்கள் விரிக்க பாக்து வெய்ய துயரங்கள் விளைந்து வந்துள்ளன. உள்ளம் தெளிந்தால் உறுதி நலம் உணர்ந்து கள்ளம் கழிந்து கதி காணும்---உள்ளமே யாவும் அருளும் அதுபுனிதம் ஆயினதேல் தேவும் வெளியாம் தெளி. மனத்தின் மகிமையை இது உணர்த்தியுள்ளது. மனம் மாசு படியாதிருந்தால் அங்கே ஈசன் குடிபுகுந்த அருளுகிருன். இறைவனுடைய இனிய இனமான நீ மனிதன் என வர் திருக்கிருப்; செய்த வினைகளால் பிறவிகள் எ ப்த நேர்ந்தன. எண்ணில்லாத பிறவிகளில் பிறந்து கண்ணில்லாத குருடன் போல் யாதொரு உண்மையும் காணுமல் மண்ணுய் மடிக்க போயினப்; மீண்டும் மீண்டும் அவ்வாறே மாண்டு மாண்டு மறைந்து தொலைக் தி ஈண்டு இந்த உருவை எடுத்து வத்துள்ளாப்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/360&oldid=1327323" இலிருந்து மீள்விக்கப்பட்டது