பக்கம்:தரும தீபிகை 7.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2670 த ரும பிே கை கை கால் முதலிய அவயவங்களோடு தேகம் தெரிய வருகிறத; உள்ளே உணர்வு மயமான சிவ சோதி மேவி யுளது. வெளியே கூடியுள்ள கூட்டையே நான் நான் என்று கோட்டி கொண்டு குலாவுகின்ருப்; குலம், செல்வம், கல்வி முதலிய நிலைகளையே கினேந்து செருக்கி வினே நிலைகுலைந்து திரிகின்ருப்; புலையான இந்தப் பு ன் ைம க ளே ஒழிக்க கிலையான உண்மை தெளிந்து என்றும் கித்தியமான நன்மைகளை நன்கு அடைந்து கொள்க. தாப்மையான பரமனுடைய உரிமையான உறவுநீ; உனது மெய்யான நிலைமையை உணர்ந்தால் மேலான தலைமை வெளி யாம்; உன் உள்ளக்கைப் புனிதம் ஆக்கு; உயர்ந்த சிந்தனைகளை ஒர்க்க செப், பேரின்ப வெள்ளக்கை நேரே காணலாம். தனிமையில் அமர்ந்து தன்னே நோக்கினல் அதுனிமையல் ஒழிந்துபோம் அாயன் ஆகுவாய்! இனிமைகள் பொங்கியே எங்கும் நேர்வரும் அனேயபே ரின்பினே அடைந்து வாழுக. ஊன்றி உணர்ந்து ஒர்ந்து சிந்தித்து வரும் அளவே மனிதன் உயர்ந்து வருகிருன். உணர வுரியதை உணர் பவரே உண்மை ஞானிகளாய் உயர் கதி யு.அகிருர் மதிதெளியக் கதி தெரிகிறது. தனது ஆன்ம கிலேயைக் கருகாமல் அயலே மயலாய்க் கண்டு களிப்பன எல்லாம் கடுவெறிகளாப் விரிந்த கெடு மூடக் களாகவே நீண்டு கிற்கின்றன. அல்லல்கள் சிங்கி ஒழிய ஆய்ந்து காண்பதே நல்ல காட்சியாய் ஒங்கி நலம் பல அருளுகிறது. தன் சீவனைக் காண்பவன் தேவனைக் காண்கின்ருன். உரிமையான பொருளைக் கண்டவன் அரிய பல மகிமைகளைக் கண்டு அதிசய இன்பங்களை அடைந்து துதிகொண்டு திகழ்கிருன். மனிதன் இயல்பாகவே இனிமைகளை நாடுகிருன்; அவை கேரே வருகிற வழியை அறியாமல் அயலே மயலாய்ப் போகின் முன். மையல் வாழ்வுகள் வெய்ய தாழ்வுகளையே விளைத்து வரு கின்றன. தன்ப விளைவுகள் தெரியாமல் இன்பமாக் களிப்பது இழி மடமை யாகிறது. மாய மருள் ஒழியின் தூய வழி தெரியும். - கன் உயிர்க்கு உறுதி காண்பவனே உத்தம மேதை ஆகி முன். தெளிவான அறிவும் விழுமிய சீலமும் தெய்வ ஒளி களாய்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/361&oldid=1327324" இலிருந்து மீள்விக்கப்பட்டது