பக்கம்:தரும தீபிகை 7.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2676 த ரும தி பி கை இதன் பொருளைக் கருதி உணருக. உரிய உயிர்க்கு அரிய இன்ப விட்டை உரிமை செப்து உயர்வாய்ப் பெருமை பெறுக. 993. கூட்டுள் இருக்கும் குருவிபோல் இவ்வுடம்பாம் வீட்டுள் இருக்கும் விரகினல்-பாட்டுள் உயிர்க்கு கிலேயான ஓரின்ப வீடு பெயர்க்கு கிலேயாய்ப் பெறும் )ع-( இ-ள். கூட்டுள் கூடியிருக்கும் குருவி போல் இந்த உடம்பு ஆகிய விட்டுள் உயிர் குடி இருக்கிறது; ஆகவே அக்க உறவுரிமையால் உயிர்க்கு என்றும் கிலையான பேரின்ப வுலகமும் விடு என்னும் பெயரை மேவி கின்றது; அதனை நாடி அடைந்து கொள்ளுக. உலகப் பறவையும் உயிர்ப் பறவையும் ஒருங்கே தெரிய வந்தன. கூடும் வீடும் சோடியாய் நாடி அறிய கின்றன. கிலையில்லாத கூடும் நிலையுடைய வீடும் கேரே காண வந்தன. உயிர் உணர்வு உடையது; உடலோடு கூடி வாழ்வது; இந்த வாழ்வு வினைப் போகங்க்ளே அனுபவிக்க சேர்ந்தது; எவ் வழியும் இடர்களை யுடையது ஆகலால் பிறவி துயரம் என வக் தது. பிறந்து இறந்து ஓயாத உழக்க வருவது ஒழியாக தன்ப மே என்று தெளிந்து கொண்ட ஞானிகள் அதனை அறவே நீங்கி உப்தி பெற நேர்கின்ருர். துயர்கள் யாவும் ஒழிந்து அமைதி யாப் உயிர் தங்கி யிருக்கும் இடம் பேரின்ப வீடு எனப் பேர் பெற்றுள்ளது. கித்திய ஆனக்க கிலையம் உய்த்து உணர வந்தது. பரகதி, முத்தி, மோட்சம் என வருவன காரணக் குறி கண்ப் பூரணமாக் காட்டி கிற்கின்றன. தயரான இழி புலேகளை எல்லாம் கடந்து உயர் வான சுகநிலையை உயிர் அடைந்திருப் பது ஆனந்தத் தலம், அதிசய உலகம் என அமைந்தது. கேவலம் கைவலம் கதி சித்தி மோக்கம் அமுதம் பரம்சிவம் முத்தியும் ஆகும். (பிங்கலங்தை) மோட்சத்துக்கு இவ்வாறு பேர்கள் அமைந்துள்ளன. பாசங்கள் யாவும் கழிந்து இரு வினைகளும் அறவே நீங்கிய பரிசுத்த ஞானிகள் அடைய வுரியது. ஆதலால் அந்த முத்தி நிலம் அதிசய மகிமைகள் உடையதாய்த் துதி கொண்டு கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/367&oldid=1327330" இலிருந்து மீள்விக்கப்பட்டது