பக்கம்:தரும தீபிகை 7.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2678 தரும தி பி கை பரகதி கிலேயை இவை இவ்வாறு குறித்துள்ளன. குறிப்பு களைக் கூர்ந்து ஒர்ந்து பொருள்களைத்தேர்ந்து கொள்ளவேண்டும். அரிய புண்ணியமும் பொருந்தாமல் பிரிந்த போது தான் உயிர் உயர்க்க முக்தியை அடைகிறது. புண்ணியம் இருக்கால் அதன் பயன் ஆகிய இனிய போகங்களை யூட்டித் திவ்விய தேகங்களில் ஆட்டி வரும்; அவ்வரவும் ஒருவிய அளவே வர மான பரகதியை மருவ நேரும். வினை ஒழிவே விழுமிய விடாம். இறைவன் போல் என்றும் கிலேயாப் இன்ப மயமா யுள்ள தையே பரமபதம், முத்தி, மோட்சம், வீடு என இன்னவாறு கூறிவருகிருேம். இதனை யாரும் எளிதே அடைய முடியாது. பற்று யாதும் இல்லாமல் பரமன் போல் வரமான நிலையை மரு விய ஆன்மா தான் பிறவி தீர்ந்து பேரின்ப வீட்டை அடைய நேர்கின்றது. வீடு காண்பவர் வேறு காண்கிலர். உலகப் புலேகளான எல்லா ஆசைகளில் இருந்தும் அறவே விடுபட்ட உயிர்க்குத்தான் மேலான வீடு உரிமையாம்னன்பதை அப்பேரே உணர்த்தி அதன் அருமை பெருமைகளை விளக்கியுளது. விட்டவனுக்கே வீடு; தொட்டவனுக்கோ காடு. என்பது பழமொழி. பற்று விட்டவன் பரமானந்த விட்டில் சுகமாப் அமர்ந்தான்; அதனைத் தொட்டவன் பிறவிக் காட்டில் அலைந்து பெருங் துயரங்களையே அடைகிருன் என்பதை இம் முது மொழி மதி தெளிய விளக்கி விட்டு நிலையைத் துலக்கியுள்ளச விடுமின் முற்றவும் விடு செய்து உம்உயிர் விடுடை யான் இடை விடு செய்ம் மினே. (1) அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் செற்றது மன்னுறில் - அற்றிறை பற்றே. (2) பற்றிலன் ஈ சனும் முற்றவும் கின்றனன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/369&oldid=1327332" இலிருந்து மீள்விக்கப்பட்டது