பக்கம்:தரும தீபிகை 7.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2680 த ரும தி பி கை உண்ணப் படுவது கன் ஞானம்; எப்பொழுதும் * எண்ணப் படுவது விடு. (அறநெறிச்சாரம்) தீவினைகள் நீங்கி, அருள் ஞானம் ஓங்கி, எப்பொழுதும் வீட்டையே கருதி உப்க என முனைப்பாடியார் இப்படி கினைப் பூட்டியிருக்கிருர். துன்ப விடு விட்டு இன்ப வீடு கானுக. 998 துச்சில் இருந்து துயரமாய் வாழ்கின்ற எச்சில் இழிவாழ் விகங்தொரீஇ-நச்சிகின்ற பேரின்ப வாழ்வைப் பெறவந்த அப்பிறப்பே ஓரின்ப மாகும் உணர். (க.) இ-ள். ஒதுக்குக் குடியாப் உடம்புகள் தோறும் அலேந்து இழிந்து வாழ்ந்து வருகிற அந்த இழி நிலை நீங்கி என்றும் கிலையான பேரின்ப வீட்டை எந்தப் பிறப்பு அடைகிறதோ அதுவே மே லான உயர்ந்த மகிமை யுடையதாம்; அதனை விரைந்து அடைக. உயிர் வாழ்வு நிலயில்லாத நிலையில் எவ்வழியும் புகலிபாப் நடந்து வருகிறது. நீர்மேல் குமிழி போல் நிலை அற்ற உடல் களில் புகுந்து பார்மேல் உயிர்கள் பரிதாபமாய் உழன்று வரு கின்றன. அவல வாழ்வுகள் அழி துயர க்களே உடையன. துச்சம் என்னும் சொல் கீழ்மை, சிறுமை, வெறுமை இழிவுகளைக் குறித்து வரும். தச்சமான இல் துச்சில் என வந்தது. புல்லிய புலைக் குடிவில் அல்லல்களே உள்ளன. சிறிய குடிசையில், வறிய குச்சில்களில் ஏழைகள் குடி யிருந்து வருகின்றனர்; அங்கக் குடியிருப்பாவது கொஞ்சம் உறுதியானது; உரிமை யுட்ைடயது; பல வருடங்கள் வாழலாம் என்ற கைரியம் உண்டு; பொள்ளலான உடலில் எள்ளலாப் இருக்த வரும் உயிர் நாளும் அல்லலே அடைந்து வருகிறது. மலசலங்களோடு மருவிப்பல இழிவுகள் படிந்து அழிதுயரங்களில் அழுக்தி அவலமாய் உழலுகிறது. புலையான இப் புன்புலால் நிலை யைக் கருதி யுனர்க்க உறுதிகலன்களைக் கெளிக்கவரே தலையான உயர் கதியை அடைய வுரிய கத் துவ ஞானிகள் ஆகின்ருர். ஈன இளிவான இவ்வுடலின் புன்மையினே ஞான ஒளியால் கயங் தறிவார்-வான முயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/371&oldid=1327334" இலிருந்து மீள்விக்கப்பட்டது