பக்கம்:தரும தீபிகை 7.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2682 த ரும தி பி கை எடுத்த உடல்கள் அழிவதையும் அடுத்த உறவினங்கள் ஒழி வதையும் எல்லாரும் எதிரே கண்டு வரினும் உள்ளம் தாய நல் லோரே உண்மையை ஊன்றி உணர்ந்த உயிர்க்கு உறுதி கலங் களைக் காண்கின்ருர். தெளிவான அந்தக் காட்சி யாளரே விழு மிய ஞானிகளாப் மாட்சியடைந்த மிளிர் கின்ருர், வாழ்வை மாயக்கனவாக் காணவே வைய மையல்கன் ஒழிந்து போகின் றன; போகவே மெய்யான முக்தியை மேவி கித்திய முத்தராப் கிலவி கிற்கின்ருர். மெய்யுணர்வு தெய்வ ஒளியாகிறது. உறங்கும் போது கனவு கண்டவன் விழித்த வுடனே தன் னைத் தவிர வேறு ஒன்றையும் காணுவதில்லை; அது போல் மாய வாழ்வில் மனைவி, மக்கள், செல்வம், சீர் எனப் பல வகையான இனிய தொடர்புகளைக் கண்டு களித்து வந்தவன் தூய ஞானம் தோன்றிய போது எல்லாம் மாயக் கூத்துகள் என்று தெளிந்து கொள்ளுகிருன்- கொள்ளவே ஆன்ம நாட்டமாய் உள்ளே நோக்கி உரிமையான பரமான்மாவைத் தோப்ந்து உலவாத பேரின் பத்தை அடைகிருன். அந்த இன்பப் பேறே மோட்சம், விடு என மாட்சி யு.றுகிறது. உள்ளம் உருக உயர்கதி வருகிறது. நெஞ்சகம் குழைந்து நெக்கு நெக்கு உருககின் i குஞ்சித சரணம அஞ்சலித்து இறைஞ்சுதும்; மும்மலம் பொதிந்த முழுமலக் குரம்பையில் செம்மாந்து இருப்பது தீர்ந்து மெய்ம்மையில் பொலிங் த விடுபெறற் பொருட்டே. (சிதம்பரச்செய்யுள், 68) பிறவி தீர்ந்து பேரின்ப வீடு பெறும் பொருட்டு இறை வனைக் குமரகுருபரர் இவ்வாறு இறைஞ்சி யிருக்கிரு.ர். மும்மலம் பொதிந்த (ԼԲԱՔ மலக்குரம்பை என உடம்பைக் குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கத்தக்கது. பொல்லாத புலையுடலே மறுபடியும் அடையாதபடி மேலான நல்ல வீட்டை அடைந்து கொள்ளுக. 994. விட்ட முதலே விடாது விரைந்துபோய்த் தொட்ட பொழுதே தொடர்பாகப்-பட்டுவந்த அல்லலெலாம் நீங்கிருல் ஆனந்தம் ஆகுமே எல்லே தெரிக எதிர். (r) இ-ள். இழந்து விட்ட கனி முகலை மீண்டும் போய் உயிர் அடைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/373&oldid=1327336" இலிருந்து மீள்விக்கப்பட்டது