பக்கம்:தரும தீபிகை 7.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2686 தரும தி பி கை இந்திய விடயம் தன்னெடு சிவனல் யோகம் என்பார்சிலர்; சிலர்தம் சிந்தனே உயிரோடு அடைதல் நல் யோகம் என்பர்;ஈது அன்றியும் சிலர்தாம் முந்திய பிராணன் அபானைேடு அடைதல் என்பர்; இம் மொழிந்தவை அனேத்தும் அந்தமில் யோகம் அல்ல;நற் சீவன் பரத்துடன் அடைவதே யோகம். (காசிகாண்டம்) யோகத்தைக் குறித்த இவை உணர்த்தியுள்ளன. பேரின்ப வீடு நேரே பெற உரிய வழி விழிதெரிய வந்தது. சீவன் பாத்து டன் அடைவதே யோகம் என்ற தல்ை யோகத்தின அதிசய மகி மையையும்.ஆனங்க கிலேயையும் ஒருங்கேஉணர்ந்த கொள்கிருேம். பரம் பொருளைப் பிரிக்கு வந்து பரிதாபமாய் இழிந்து உழலு கின்ற சீவன் மறுபடியும் அதனை அடைந்து மகிழும்படி அருள் புரிதலால் முனிவர்கள் இதனை இனிது மருவி இன்புறுகின்றனர். சீவனுக்கும் சிவனுக்கும் உள்ள உறவுரிமையை உணரா திருப் பது மருளான இருள்; உணர்வது அருளான தெருள். உணர்ந்த வன் தத்துவ ஞானியாப் முத்தியின்பம் பெறுகிருன்; உணராத வன் பேதைப் பித்தனப் இழிந்த பிறவித் துயர்களில் உழல்கிருன். தன்னைப் பேத மாய்க்காண்கை சகத்தில் காணப் பட்டதாம்; தன்னைப் பேக மறச்சிவன் என்று அறிவோன் ஞானி தான் ஒருவன் என்னக் கருதி மறை அது ஆய்ை என்ன அத்துவிதம் தன்னேப் புகலும்;கண்டதனைச் சாற்றல் மறையின் கருத்து அன்றே. து.ாய்தாகிய நெஞ் சுடையார்க்குத் தாமே சிவமாத் தோன்று மால் திதாகிய நெஞ் சுடையார்குத் தெளிய அபேதம் இகவின்றி வேதாகமங்கள் விளம்பிடினும் விளங்காது; என்றும் வேறு என்னும் வாதால் அழிவர்; அவர் மாயை மயக்க மயங்கும் மதியினர். (2) நெஞ்சம் சோகம் பாவனையில் கிற்க கிறுத்தி விடயங்கள் அஞ்சும் துறவாத் துறக்கசிவ யோகி ஒருவன் அடியினேயில் துஞ்சும் திருமால் முதல் அமரர் உள்ளம்; அவனைத் துதித்து இறைஞ் (சாது எஞ்சும் தவமா முனிவர் இலை எனகான் மறையும் இயம்புமால். (3) (பிரபுலிங்கலீலை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/377&oldid=1327340" இலிருந்து மீள்விக்கப்பட்டது