பக்கம்:தரும தீபிகை 7.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2688 த ரும் பிே கை இன்பமே வடிவமான பரமனிட மிருந்து பிரிந்து வந்துள்ள மையால் சிவனிடம் இந்த இயல்பு இயல்பாப் மேவியுள்ளது. துன்பங்கள் யாவும் நீங்கி இன்பம் அடைய வேண்டு மா குல் பிறப்பு ஒழிய வேண்டும். துன்ப நிலை ஒழிய இன்பம் விளை யும். பிறவிஎவ்வழியும் துன்பமே;பிறவாமைனன்றும் இன்பமே. பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும் அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை. (மணிமேகலை, 28) பிறவியின் துயரையும் பிறவாமையின் உயர்வையும் புத்தர் இவ்வாறு குறித்திருக்கிருர். ஈசனைக் கருதி உலக ஆசைகளை ஒருவிப் புனித நிலையில் மருவுவதே பிறவி நீங்கவுரிய வழியாம். பிறப்புஎனும் மாயைக் கரையதாய் எங்கும் பிறிவறு பெரும் பொருள் தோன்றில் இறப்புறு மாயைக்கு இச்சையே வடிவாம்; இதனுடைய நாசமே வீடு; சிறப்பில் சங்கற்பம் சிதைந்திடில் இதுதான் தேய்ந்திடும்; சித்து எனும் கதிரோன் புறப்படில் இதய விசும்பில் வாகனையாம் பொங்கிருள் போம் எனப் புகல. (வாசிட்டம்) ஆசையே பிறப்புக்கு மூலம்; அது காசமானல் அதுவே பேரின்ப விடு; ஞான சூரியன் உதயமானல் ஈன மருள்கள் ஒழிந்த போம்; ஈசனுக்கும் சிவனுக்கும் உள்ள நேச உறவுகள் நேரே தெரிய வரும் என்னும் இது இங்கே கன்கு அறியவுரியது. உயிர்க்கு உயிர் என்.று பரமனுடைய உரிமையை உணரவே உலக உறவுகள் யாவும் துறந்து அவனையே கருதி மகான்கள் உருகுகின்றனர்; அந்தப் பேரின் பப் பொருளைச் சரியாக அடை யவில்லையே என்று உள்ளத்தோடு மறுகி உரைகளாடுகின்றனர் ஆடு கின்றிலே கடத்துடையான் கழற்கு அன்பிலே என்புருகிப் பாடு கின்றிலே பதைப்பதும் செய்கிலே பணிகிலே பாத மலர் சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலே துனேயிலி பிணநெஞ்சே தேடு கின்றிலே கெருவு தோறு அலறிலே செய்வது ஒன்று அறியேனே. (திருவாசகம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/379&oldid=1327342" இலிருந்து மீள்விக்கப்பட்டது