பக்கம்:தரும தீபிகை 7.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2692 த ரும தீ பி. கை Man and his greatness survive, lost in the greatness of God. [Watson] மகத்துவம் உடைய மனிதன் கடவுளுடைய மகிமையில் கலந்து என்றும் சி. ஞ்சீவியாப் வாழுகிருன் என வில்லியம் வாட்ஸன் என்பவர் இவ்வாறுதிவ்விய நிலையைக்கூறியிருக்கிரு.ர். மாசு இல்லாத மணிபோல் பாசம் இல்லாத சீவன் ஈசன் ஆகின்றது. பக்கம் அற்றபோது அங்கமில்லாத ஆனந்த வீட்டை என்றும் சொக்தமா அது அடைங்க மகிழ்கிறது. மாய மருள் தாய மதி ஒளியால் ஒழிகிறது; ஒழியவே உயர் கதி வெளியாகிறது. தேகத்துள் இருக்கிற சீவன் ஈசன் உறவு என்று ஒருவன் உணர கேரின் உலகபாசம் அவனைவிட்டு ஒழிந்து போகிறது. உயர்க்க தேசு அவனிடம் ஒளிவீசி வருகிறத. பாசம் இன்றி உள்உணர்வைப் பதினேங் கடிகை பூசிக்கில் ராச சூய இலக்கம் கிகர்; இவ்வாறு ஒருநாள் அருச்சிக்கில் ஆசிலாத பரஒளியில் அமாலாகும்; இதுதானே ஏசில் பரம யோகமிது தானே பரம கிரியையுமே. (வாசிட்டம்) தனது ஆன்மாவை அகமுகமா நோக்கிச் சிறிது போது கருதி யுருகினல் பலகோடி வேள்விகள் செப்த பெரிய புண்ணி யம் அவனை மருவுகிறது என மாதவர்கள் உறுதி செய்துள்ள னர். உயிர் நிலையை உண்மையா உணர்; உயர் நிலை எண்மை யாப் வரும். ஆன்ம அறிவு பரமான்வை நேரே அருளுகிறது. 997. ஆசைத் தொடர்புகள் எல்லாம் அவமான நீசத் தொடரே கிலேயழியின்-பேசரிய பேரின்ப முத்தியுனைப் பேணி எதிரேந்தி ஓரின்பம் ஆக்கும் உவந்து. (எ) இ-ள். பொறி புலன்களில் விரிகின்ற ஆசைகள் எல்லாம் உன்னை நீசப்படுத்தி செடிய தயரங்களேயே விளேத்து வரும்; அவற்றை ஒழித்து விடின் அல்லல் யாவும் ஒல்லையில் ஒழிக் து எல்லையில்லாத பேரின்ப நிலையை எய்தி என்றும் நீ இனிது மகிழ்வாப் என்க. விருப்பம், இச்சை, ஆசை என்பன சிவ சுபாவங்களாப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/383&oldid=1327346" இலிருந்து மீள்விக்கப்பட்டது