பக்கம்:தரும தீபிகை 7.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. வீ டு 2693 மேவியுள்ளன. மானச விருக்திகள் மானிடரை இயக்கி வரு இன்றன. உள்ளத்தின் அசைவுகள் உயிரின் விசைகளாயுள்ளன. உயிர் உடலோடு கூடியபோதே பசி குடலோடு கூடியது. அந்தப் பசி நோயை நீக்கி வாழ விரும்பிய வழியே விழைவுகள் முதலில் விளைந்து வந்தன; அவ்விழைவின் விளைவுகள் விரிந்து பரந்து அளவிடலரியபடி யாண்டும் நீண்டு வளர்ந்துள்ளன. உடலின் தொடர்பால் விளைந்தது எவ்வழியும் கடக்க முடி யாத கடலாய் விரிந்து உயிர்க்கு வெவ்விய துயரங்களை விளைத் து வருகிறது. பற்றிய கசை வழியே படு வசைகள் முற்றியுள்ளன. துன்பங்களுக் கெல்லாம் மூல விக்காப் உள்ள ஆசை அடி யோடு ஒழிக்க பொழுது கான் உயிர் ஈசனே அடையும்; அன்று தான் என்றும் கிலேயான பேரின்ப வீட்டை நேரே அது பெற்று மகிழும் அவா நீங்கி ஒழியின் ஆனக்கம் ஓங்கி எழுகிறது. ஆரா இயற்கை அவாப்ேபின் அங்கிலேயே பேரா இயற்கை தரும். (குறள், 370) ஆசைப் புலை நீங்கின் அங்கிலேயே நிலையான பேரின்ப விடு எனத் தேவர் இவ்வாறு கூறியிருக்கிருர், பொல்லாத துயரங்கள் எல்லாம் ஆசையால் விளைகின்றன; அது ஒழிக்கால் அல்லல்கள் யாவும் நீங்கி விடுகின்றன; அதிசய ஆனந்தம் ஓங்கி வருகின் றது. ஆராத அவா அறின் பேராக பேரின்ப விடு நேராம். வாசியும் ஊசியும் வீசி வகையாப் பேசி இருந்து பிதற்றிப் பயன் இல்லை; ஆசையும் அன்பும் அறுமின்! அறுத்தபின் ஈசன் இருந்த இடம் எளிது ஆமே. (திருமந்திரம்) ஆசையை ஒழியுங்கள், ஈசன் இருந்த இடம் எளிதே தெளிவாம் எனத் திருமூலர் இங்கனம் குறித்துள்ளார். சேமான ஆசையிருக்கும் வரையும் ஈசனே யாரும் அடைய முடியாது. தாய பானைத் தோய வேண்டின் திய மருள் மாய வேண்டும். ஆர்வமும் செற்றமும் நீக்கி அடங்குதல் சீர்பெறு விட்டு நெறி என்ப--ர்ேபுகப் பட்டிமை புக்கான் அடங்கினன் என்பது கெட்டார் வழிவியக்கு மாறு. (அறநெறிச்சாரம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/384&oldid=1327347" இலிருந்து மீள்விக்கப்பட்டது