பக்கம்:தரும தீபிகை 7.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. வீ டு 2695 அலைவதுபோல் மருண்ட ஆசை யுடைய மனத்தவர் விட்டுக்கு உரிய நெறி அறியாமல் வெப்ய துயரங்களில் உழலுவர் என இது காட்டியுள்ளது. சிதடர் = குருடர். அகர்= வழி. ஆசைசற்று இருந்திடின் அதின் கிமித்தம் வந்து ஒசைசால் வெகுளியும் ஒருங்கு கண்ணிடும்; மாசையார் அஃதுற மயக்கமும் உறும் ஈசையார் அடிக்கலப்பு இரிக்கும் இன்னவே. so (காசிரகசியம்) ஆசைத் தொடர்பால் விளையும் அவகேடுகளை இதில் அறிந்து கொள்ளுகிருேம். மையலான பாசங்கள் வெய்ய துயர்களையே விளேத்து வருதலால் அவற்றை ஒழித்தவரே மெய்யான சுகத்தை நேர்கின்றனர். மாய உறவுகள் நீங்கின் தாய இன்பம் ஒங்கும். மனேக்குரி மனேயாள் தன்னே வாய்த்தகன் மைந்தர் தம்மைக் கனேத்தலே சுருட்டும் வேலேக் கடல்நிகர் செல்வம் தன் இன எணேத்தையும் இலம்பாடு என்றே இம்மெனத்துறந்துபெம்மான் தனேச்சரண் அடைந்து ளாரே தனே கிகர் இல்லாச் செல்வர். (தணிகைப்புராணம்) உலக போகங்களும் செல்வங்களும் எவ்வளவு வளமா யிருந்தாலும் அவை கிலேயில்லாதன; புலையுடையன; மருளான அத் தொடர்புகளை விலகி மெய்ப் பொருளை உரிமையா அடைந்த வரே மேலான பாக்கியவான்கள் என இது குறித்துள்ளது. பாச மருள்கள் படியாதவரே ஈசன் அருளே இனிது அடை கின்ருர். சிறிய புலைகள் ஒழியவே பெரிய நிலைகள் வருகின்றன பொல்லாப் புலேகள் புறமொழிய எவ்வழியும் கல்ல அருள்கிலேயை காடிவரின்--அல்லலாய் நேர்ந்த பிறப்பின் கிலேயழிந்து பேரின்பம் ஆர்ந்து வருமே அவண். பேரின்ப விடு அடையவுரிய வழியை இது விழி தெரிய விளக்கியுளது கல்லசுகத்தைகாடுகிறவன்.அல்லலைக்கூடலாகாது. அவலமான ஆசை ஒழிக்க அளவு மனிதன் புனிதனப் உயர்க்க விளங்குகிருன். இச்சை ஒழியவே இனிய சுதந்தரங்க ளும் அரிய சுகங்களும் உச்சநிலையில் அங்கேஒளிவிசிஎழுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/386&oldid=1327349" இலிருந்து மீள்விக்கப்பட்டது