பக்கம்:தரும தீபிகை 7.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2696 த ரும தி பி கை இச்சையாம் விறகு மாணடால், எண்ணமாம் வன்னி மாளும்; நிச்சயம் ஆகும் தேயத் தியா கமாம் நெடுந்தேர் ஏறி மெச்சிய உதாரக் கண்ணுல் வேட்கையால் மிகவும் வாடும் கொச்சை ஞாலத்தை நோக்கிக் குறைவற இருப்பாய் ரோ! (வாசிட்டம்) இச்சை அற்றபோது அக்த ஞானி அ தி ச ய ரேயைப் உயர்ந்து பரமன்போல் உலகத்தை உல்லாச வினுேதமா நோக்கி நிற்டான் என வசிட்ட முனிவர் இராமபிரானிடம் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். கிராசையே நிமல ஈசனப் நிலவுகின்றது. துன்ப கிலேயமான ஆசையை அடியோடு ஒழித்தவரே இன்ப நிலையமான அதிசய விட்டில் குடி ஏறுகின்றனர். ஆனக் தப் பேற்றின் உண்மையை ஒர்ந்து உணர்ந்து தேர்ந்து கொள்க. 998. பேரின்ப வீடென்றும் பேசரிய முத்தினன்றும் பாரின்பம் ஆர்வார் பகர்வவெலாம்-ஒரின்பம் உண்டென்று கேட்ட உணர்வுரையே உண்மையாக் கண்டவரே காண்பார் கதி. )عـy( இ~ள். என்றும் நிலையான பெரிய இன்ப விடு என்றும், சொல்ல முடியாத கித்திய முக்தி என்றும் உலக இன்பங்களை நுகர்க்க வருபவர் உவந்து சொல்லி வருவன எல்லாம் மேலோர் வாப் மொழிகளைக் கேட்ட கேள்வி அளவேயாம்; அதனை அநுபவ நிலை யில் உண்மையாக் கண்டவரே உயர்கதி கொண்டவர் என்க. இந்த உலகில் அனுபவிக்கின்ற கே.க போகங்கள் சிற்றின் பம் என்றும், இவற்றைத் துறந்து பக்க பாசங்கள் அற்ற முக் தர்கள் அ ங் த உலகில் கித்தியமாப்ப் பெற்று கிர திசயமா அனுபவிப்பது பேரின்பம் என்றும் பேசப் படுகின்றன. பெருமை சிறுமைகள் அவற்றின் மேன்மை கீழ்மைகளை முறையே உணர்த்தி கின்றன ஊன உடலோடு தோய்ந்து வரு கிற அருங்கல் பொருங்கல்கள் யாதம் நிலையாமல் யாண்டும் இழிந்து கழிந்து ஒழிக்கே போகின்றன; இவ்வாறு இழி புலை களாய் ஒழியாமல் என்றும் நிலையான பரமானந்த போகமே பேரின் பவுலகம் என வழி முறையே வழங்கி வர கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/387&oldid=1327350" இலிருந்து மீள்விக்கப்பட்டது